வைஷு

நான் வைஷாலியின் கன்னங்கள் ரெண்டையும் பிடித்து மெல்ல தடவியவாறு.. அவளது மேனியில் இருந்து வீசிய இனிய நறுமணத்தை நுகர்ந்தவாறு.. அவளுடைய உதடுகளை உறிஞ்சிக் கொண்டிருந்தேன். அவள் கண்கள் ரெண்டையும் செருகியவாறு.. ‘ம்ம்ம்ம்.. ம்ம்ம்ம்..’ என்று திணறியவாறு.. எனக்கு உதடுகள் பிளந்து காட்டிக்கொண்டிருந்தாள். அவளது இதழ் ஈரம் முழுவதும் வற்றும் வரை கொஞ்ச நேரம் சுவைத்த நான், பின்பு மெல்ல என் உதடுகளை அவளுடைய உதடுகளில் இருந்து பிரித்தேன். அவளது முகத்தை ஏறிட்டேன்.

வைஷாலி இன்னும் கண்ணிமைகளை பிரிக்கவில்லை. முத்த சுகத்தில் மூழ்கி, சொக்கிப் போய் கிடந்தாள். அவள் விட்ட அனல் மூச்சில், அவளுடைய மார்புப்பந்துகள் ஏறி இறங்கிக் கொண்டிருந்தன. நான் இத்தனை நேரம் கவ்வியிருந்த அந்த செவ்விதழ்கள் இன்னும் படபடவென துடித்துக் கொண்டிருந்தன. மயக்கத்தில் கிடப்பவள் போல பரிதாபமாக காட்சியளித்தாள். நான் புன்னகைத்தவாறு அவளுடைய கன்னத்தில் தட்டினேன்.

“ஹலோ.. டெக்னிகல் லீட் மேடம்..!!”

“ஆங்..” அவள் இன்னும் முத்தம் தந்த கிறக்கத்தில் இருந்து மீளாமல், மெல்ல கண்களை திறந்து பார்த்தாள்.

“என்ன.. சரக்கடிச்ச மாதிரி மட்டையாயிட்டீங்க..? எந்திரிங்க.. இன்டர்வியூவை கண்டின்யூ பண்ணலாம்..!!” நான் நக்கலாக சொல்ல, அவள் பட்டென கடுப்பானாள்.

“போடா.. பொறுக்கி நாயே..”

“என்னடி திட்டுற..? கிஸ் நல்லா இல்லையா..?”

“ம்ம்ம்ம்.. ஆமாம்.. நல்லால்லை..”

“சரி விடு.. நல்லாருக்குற மாதிரி இன்னொன்னு தர்றேன்.. வா..!!”

நான் மறுபடியும் அவளை நெருங்க, அவள் இப்போது சூடானாள். என் மார்பில் கைவைத்து, என்னை பலமாக பின்னோக்கி தள்ளிவிட்டாள்.

“செருப்பு பிஞ்சுடும்..!! ஒழுங்கா போய்.. உன் எடத்துல உக்காரு.. போ..!! போன்னு சொல்றேன்ல..? போ..!!!!!”

நான் புன்னகைத்தவாறு, எனது சேரில் வந்து உட்கார்ந்தேன். நிமிர்ந்து அவள் முகத்தை பார்த்தேன். காதல் முத்தம் வாங்கியதில், அவளது கன்னங்கள் ரெண்டும் கன்னிப்போனது போல சிவந்து போயிருந்தன. அவளுடைய கண்களில் இப்போது ஒருவித குறும்பு கொப்பளித்தது. அவள் எவ்வளவோ கட்டுப்படுத்த முயன்றும், உதட்டு வழியே கசியும் அந்த அழகுப்புன்னகை..!! கொஞ்ச நேரம் என்னையே காதலாக பார்த்தாள். அப்புறம் மெல்லிய குரலில் கேட்டாள்.

“ஆபீஸ் பிடிச்சிருக்கா..? இங்க வேலை பாக்குறதுக்கு ஓகேவா..?”

“ம்ம்.. ஆபீஸ் நான் எதிர்பார்த்த ரேஞ்சுக்கு இல்லை.. இருந்தாலும் பரவால்ல..!! என் அத்தைப் பொண்ணு நீ.. எனக்கு வேலை வாங்கித் தரணும்னு ரொம்ப ஆசைப்படுற.. முடியாதுன்னு சொன்னா.. ரொம்ப ஃபீல் பண்ணுவ.. உனக்காக ஒத்துக்குறேன்..!!”

“ஆஹாஹா.. இந்த கெத்து மசுருக்கு மட்டும் ஒன்னும் கொறைச்சல் இல்ல..!! டிக்ரீ முடிச்சு ரெண்டு வருஷம் ஆச்சு.. ஒரு வேலை வாங்கிக்க துப்பு இல்லை..!! நான் லீட் ஆகி உனக்கு வேலை வாங்கித்தர வேண்டி இருக்கு..!! வாய் மட்டும்.. காது வரை கிழியுது..!! நீ இந்த பேச்சை மட்டும் கொஞ்சம் கொறைச்சிருந்தாலே.. எப்போவோ வேலை வாங்கிருப்ப..!!”

“ஏய்.. நான் எதுக்குடி வேலைக்கு போகணும்..? அதான்.. நீ வேலைக்கு போற.. கை நெறைய சம்பாதிக்கிற.. குடும்பத்தை நடத்த அது போதாதா..?”

“சரியான சோம்பேறிடா நீ.. உன்னை கட்டிக்கிட்டு நான் என்ன பாடுபடப் போறேனோ..?”

“அது சரி.. நீ என்ன.. ஊர்ப்பக்கம்லாம் வந்தா பொடவை, தாவணி.. மெட்ராஸ் வந்து பாத்தா.. டி-ஷர்ட், ஜீன்ஸ்னு கலக்குற..!!”

“ஏன்.. நல்லால்லையா..?”
“செமையா இருக்கு.. ஆனா புடிச்சுப் பாக்கணும் போல.. கைலாம் பரபரன்னு வருது..!!”

“வரும் வரும்.. கையை புடிச்சு உடைச்சு விட்டா.. வரும்..”

“ஒய்.. என்ன ஓவரா பேசுற..? இரு.. ஊர்ல போய் மாமாகிட்ட போட்டுக் கொடுக்குறேன்.. ‘உங்க பொண்ணு.. உள்ள இருக்குறதுலாம் அப்டியே தெரியிற மாதிரி.. ட்ரெஸ் போட்டு அலையுறான்’னு..!!”

“போடா லூசு..!!!!! ம்ம்ம்ம்… அது சரி.. ஊர்ல எல்லாம் நல்லாருக்காங்களா..?”

“ம்ம்.. எல்லாம் நல்லாருக்காங்க.. உன் அப்பா, அம்மா.. என் அப்பா, அம்மா.. எல்லாம் நல்லா கல்லு மாதிரி இருக்காங்க..!!”

“சித்ரா ஏதும் அப்புறம் ஊருக்கு வந்தாளா..?” சித்ரா என்பது என் தங்கை.

“இல்ல வைஷு.. அவளுக்கு அப்புறம் லீவு கெடைக்கலை..!! அப்பாதான் போனவாரம் போய் பாத்துட்டு வந்தாரு..!!” நான் அசுவாரசியமாய் சொல்லிக்கொண்டே ‘ஆஆஆவ்..’ என்று ஒரு பெரிய கொட்டாவி விட்டேன்.

“அடச்சீய்.. இண்டர்வியூல வந்து உக்காந்துக்கிட்டு கொட்டாவி விட்டுக்குட்டு இருக்குற..? அறிவில்ல..?” வைஷூ என்னை திட்டினாள்.

“நைட்டு புல்லா ட்ராவல் பண்ணினது.. ஒரே அலுப்பா இருக்கு வைஷூ..!! உங்க ஆளுங்க வேற என்னை ஒன்றரை மணி நேரம் வெயிட் பண்ண வச்சு மொக்கை போட்டுட்டானுக.. இன்டர்வியூ வர்றவனுக்கு ஒரு டீ கூட கொடுக்க மாட்டீங்களா உங்க கம்பெனில..?”

“உங்க கம்பெனி உங்க கம்பெனின்னு சொல்லாத.. இனிமே இது நம்ம கம்பெனி..!!”

“ஹேஹே.. போய் ஆஃபர் லெட்டர் தர சொல்லு மொதல்ல.. அப்புறமா சொல்றேன் நம்ம கம்பனின்னு..!!”

“இன்னும் இண்டர்வியூவே முடியலை.. அதுக்குள்ளே ஆஃபர் லெட்டரா..?”

“ப்ச்.. வெளையாடத வைஷூ.. நீ கேட்ட கேள்விக்குலாம் நான் ஆன்சர் பண்ணிட்டேன்னு எழுதிக்கோ.. போய் ஆஃபர் லெட்டர் தர சொல்லு..!! முடிஞ்சா.. எனக்கு நெறைய சம்பளம் தரசொல்லி.. ரெகமன்ட் பண்ணு.. போ..!!”

“அசோக்.. நான்..” அவள் எதோ சொல்ல வர, அவளை பேசவிடாமல் நான் எரிச்சலுடன் சொன்னேன்.

“அதான் சொல்றேன்ல..? இன்டர்வியூலாம் முடிஞ்சு போச்சு.. எந்திரிச்சு போ..!!”

“அப்போ அவ்ளோதானா..?”

“ஆமாம்.. அவ்ளோதான்..!! கெளம்பு..!!”

வைஷூ கடுப்பானாள். என் முகத்தையே கொஞ்ச நேரம் வெறுப்பாக பார்த்தாள். அப்புறம் டேபிளில் இருந்த பைலை எடுத்து தன் தலையில் ‘பட்.. பட்.. பட்..’ என்று அடித்துக் கொண்டாள். அடித்துக்கொண்டே ‘அய்யோ.. அய்யோ.. அய்யோ..’ என்றாள். எழுந்து நடந்து சென்று கதவை திறந்தவள், வெளியேறும் முன் என்னை திரும்பி பார்த்தாள். நானும் அவளை ‘என்ன..?’ என்பது போல பார்க்க, அவள் எரிச்சலான குரலில்

“உன்னலாம் போய் லவ் பண்ணுனேன் பாரு.. என் புத்தியை..” என்றவள்,

“த்தூ…!!” என்று என் முகத்தை நோக்கி, காற்றில் துப்பிவிட்டு சென்றாள். நான் பட்டென முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டேன்.

அப்புறம் எழுந்து ரிஷப்ஷன் வந்தேன். காத்திருந்தேன். ஒரு பத்து நிமிடங்களிலேயே ஆஃபர் லெட்டர் வந்து சேர்ந்தது. பிரித்து ஒவ்வொரு பக்கமாக படித்துப் பார்த்தேன். அடுத்த வாரத்தில் ஒருநாள் ஜாயின் பண்ண சொல்லியிருந்தார்கள். திருப்தியாக இருந்தது. ரிஷப்ஷன் விட்டு வெளியே வந்து, லிப்ட் பட்டனை அழுத்தியபோது என் செல்போன் அலறியது. எடுத்துப் பார்த்தேன். வைஷூதான்..!! பிக் செய்து காதில் வைத்தேன்.

“ம்ம்.. சொல்லுடி.!!”

“என்னடா.. கொடுத்துட்டாங்களா..?”

“ம்ம்.. கொடுத்துட்டாங்க..!!”

“எப்ப ஜாயின் பண்ணனும்..?”

“அடுத்த வாரம்..!!”

“எல்லாம் ஓகேதான..?”

“ம்ம்.. எல்லாம் ஓகேதான்..!! ஆனா.. பேக்கேஜ்தான் கம்மியா கொடுத்திருக்காங்க வைஷூ.. மூணு எதிர்பார்த்தேன்.. ரெண்டரைதான் கொடுத்திருக்காங்க..!!”

“ம்க்க்கும்.. உன் அறிவு மசுருக்கு அதுவே அதிகம்..!!”

“ஒய்.. என் அறிவுக்கு என்ன..?? நாங்கல்லாம்..” நான் ஆரம்பிக்கும் முன்பே, அவள் பட்டென

“போதும்.. பொத்து..!! அப்டியே கெளம்பிடாத.. வெளிய வெயிட் பண்ணு்..!!” என்றாள்.

“எதுக்கு..?”

“எங்கயாவது வெளில போலாம்டா..!!”

“வெளிலயா..?” நான் அதிர்ந்தேன்.

“அதுக்கெதுக்கு ஷாக் ஆகுற நீ..?”

“இல்ல வைஷூ.. சந்துரு வெளில வெயிட் பண்ணிட்டு இருக்கான்..!!”

“ப்ச்..!! அவனை எதுக்கு கூட்டிட்டு வந்த..? அறிவே கெடையாது உனக்கு..!! போய் மொதல்ல அவனை கெளப்பி விடு.. போ..!! நான் அஞ்சு நிமிஷத்துல வந்துடறேன்..!!”

“ஏய்.. அவன்.. பாவ..”

“மூடிட்டு போய் நான் சொன்னதை செய்.. போ..!!”

அவ்வளவுதான்..!! காலை கட் செய்துவிட்டாள். அவள் சூடாக உதிர்த்த வார்த்தைகளில் எனக்கு காதில் புகை வரும்போல் இருந்தது. லிப்ட் வந்ததும் நான் கீழே வந்தேன். அந்த பில்டிங்கை விட்டு வெளியேறினேன். காம்பவுண்டை ஒட்டியே, கொஞ்ச தூரத்தில் இருந்த அந்த பெட்டிக்கடையை நோக்கி நடந்தேன். தூரத்தில் செல்கையிலேயே வாயில் சிகரெட்டோடு, புகை சூழ சந்துரு காட்சியளித்தான். நான் அவனை நெருங்கி, அவனது வாயில் இருந்த சிகரெட்டை பிடுங்கி, எனது வாயில் வைத்துக்கொண்டு,

“டீ சொல்லு மாப்ள..!!” என்றேன். சொல்லிவிட்டு கடைக்கு வெளியே கிடந்த பெஞ்சில் வந்து அமர்ந்து கொண்டேன்.

“அண்ணா.. இன்னொரு டீ கொடுண்ணா..”

சொல்லிவிட்டு சந்துருவும் வந்து எனக்கு அருகில் பெஞ்சில் அமர்ந்துகொண்டான். கொஞ்ச நேரம் அமைதியாக என் வாயில் புகைந்த சிகரெட்டையே ஏக்கமாக பார்த்தான். அப்புறம் மெல்ல கையை நீட்டி, அதை பறித்தபடி கேட்டான்.

“என்னடா மச்சான் ஆச்சு..?”

“ரெண்டரை லட்சம்..!!” நான் ஆஃபர் லெட்டரை ஆட்டிக்கொண்டே சொன்னேன்.

“மச்சான்…!!!! கங்க்ராட்ஸ்டா..!! எப்படிடா..?? ரெண்டு வருஷம் சும்மா தெண்டத்துக்கு ஊரை சுத்திட்டு.. அட்டன்ட் பண்ணின மொத இன்டர்வியூவ்லேயே.. ஆஃபர் லெட்டர் வாங்கிட்ட..?? மச்சம்டா மச்சான்..!!”

“மச்சமா..? மண்டை நெறைய மூளை வேணும்டா அதுக்குலாம்..!! மசுரு..!!”

சொல்லிக்கொண்டே கடைக்காரன நீட்டிய டீயை வாங்கிக் கொண்டேன். வாயில் வைத்து ஒரு சிப் சிப்பியவன், ‘த்தூ..!!’ என்று துப்பினேன். எரிச்சலாக சந்துருவிடம் சொன்னேன்.

“என்னடா.. உங்க ஊர்ல டீ கூட இவ்வளவு கேவலமா இருக்கு.. மாட்டுக்கு வைக்கிற கழனி தண்ணி மாதிரி..” நான் சொல்ல சொல்ல டீக்கடைக்காரன் முறைப்பதை, ஓரக்கண்ணால் என்னால் உணர முடிந்தது.

“த்தா.. மூடிட்டு குடிடா..!!” எரிச்சலாக சொன்னான் சந்துரு. நான் அட்ஜஸ்ட் செய்து அந்த டீயை குடித்தேன். சற்றே கிண்டலான குரலில் சந்துருவிடம் கேட்டேன்.

“அப்புறம் மாப்ள.. நைட்டு என்ன ப்ளான்..?”

“நீதான் சொல்லணும்..?”

“நானா..?”

“ஆமாம்.. ஆஃபர்லாம் வாங்கிருக்க.. வந்து ட்ரீட் வை..!! ஓசில தண்ணியடிச்சு ரொம்ப நாள் ஆச்சு..!!”

1 comment on “வைஷு

உங்கள் கருத்துக்கள் எங்களை மேலும் வலுப்படுத்தும்