லதா என்னும் தேவதை

7916

நண்பர்களே இது உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எழுதப்படும் கதை . காமம் மெதுவாகவே எட்டிப்பார்க்கும் .


முடிந்த வரை காமம் வரும் இடங்களில் விரிவாக எழுத முயற்சிக்கிறேன் . நண்பர்கள் தயவுகூர்ந்து தங்களது ஆலோசனைளையும் , விமர்சனங்களையும் கமென்ட் வாயிலாக தெரிவிக்க வேண்டுகிறேன் . தங்களது ஆதரவு . எழுதுவதற்கு உறுதுணையாக இருக்கும் . நன்றி. 

Latha Ennum Dhevathai Chennai Aunty sex story

நான் இருக்கும் இடத்தில் இருந்து நான் வேலை பார்க்கும் இடத்திற்கு செல்ல அரை மணி நேரம் பிடிக்கும் .  என்னிடம் பைக் இல்லை . பஸ்ஸிலோ அல்லது லிஃப்ட் பிடித்தோ தான் செல்ல முடியும் . அன்று மதியமே எனக்கு கொடுக்கபபட்டிருந்த வேலைகள் எல்லாம் முடித்து விட்டு பஸ்ஸிற்காக காத்திருந்தேன் . மே மாத மதிய வெயில் . உச்சி முதல் சுன்ணி முடி வரை பொசுங்கிகொண்டு இருந்தது . வெகு நேரம் பஸ்சே வரவில்லை . பஸ் ஸ்டாப்பில் ஒரு நாய் மட்டும் படுத்து இருந்தது . லிஃப்ட் கேட்டு பார்க்கலாம் என அடிக்கடி என்னை தாண்டி போகும் வண்டிகளுக்கு கை காட்டி கொண்டிருந்தேன் . யாருமே நிற்பாட்டவில்லை .

தூரத்தில் ஒரு ஆள் என்னை கண்டு வண்டியை ஸ்லோ செய்வது தெரிந்தது . அருகில் நின்ற வண்டியில் மதிய ஷிஃப்ட் முடித்து விட்டு வரும் ஒரு அண்ணன் இருந்தார் . எங்கே போகிறாய் என கேட்டார் , நான் போக வேண்டிய இடத்தை சொல்லவும் , நான் அவ்வளவு தூரம் போக வில்லை ஆனால் கொஞ்ச தூரம் வரை என்னால் உன்னை இறக்கி விட முடியும் என சொல்லவும் , நான் நன்றி சொல்லிவிட்டு வண்டியில் ஏறி உட்கார்ந்து கொண்டேன் .

கொஞ்ச தூரம் சென்றதும் என்னை இறக்கி விட்டுவிட்டு அவர் சென்றுவிட்டார் . இங்கிருந்து வீட்டிற்கு செல்லலாம் என்றாலும் இருபது நிமிடம் பிடிக்கும் . நடந்தால் எப்படியும் நாற்பத்தைந்து நிமிடம் ஆகும் . நடப்பதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை . வழி நெடுக ஆங்காங்கே மரங்கள் இருந்தாலும் , வெயில் பிரட்டி எடுத்துகொண்டு இருந்தது . தூரத்தில் ஒரு வெஸ்பா வருவது தெரிந்தது , வேறு வழி இல்லை , கை காட்டி தான் ஆக வேண்டும்  என கை நீட்டினேன் . சுத்தமாக நம்பிக்கை இல்லை . நமக்கு ஆண்களே லிஃப்ட் கொடுக்க மாட்டார்கள் இதில் பெண்கள் சுத்தமாக கொடுக்க மாட்டார்கள் என்று மேம்போக்காக கை காட்டினேன் .  அன்று எனக்கு சுக்கிர திசை என நினைக்கிறேன் . வெள்ளையாக ஒரு  ஆண்டி  சுடிதார் போட்டுக்கொண்டு , கூலிங் கிளாஸ் சகிதமாக வந்து அருகில் வண்டியை நிறுத்தியது . எங்க போரிங்க என கேட்க , நான் போகும் இடத்தை சொன்னேன் .

ஆண்டி என்னிடம் , என்னப்பா படிக்கிறியா இல்ல வேலை செய்றியா என கேட்க , நான் வேலை பார்க்கும் கம்பெனியின் பெயரை சொல்லி அங்கு நான் நிர்வகிக்கும் பொறுப்பையும் சொன்னேன். ஆண்டிக்கு அந்த கம்பெனியை பற்றி தெரிந்திருந்தது . நல்ல கம்பெனி என்றும் , வாழ்த்துகள் என்றும் சொன்னால். என் பெயரை கேட்டால் நான் கதிர் என சொல்ல ஆண்டி அவளது பெயர் லதா என்று சொன்னால். ( ஆண்டியை வர்ணிக்க போவதில்லை . உங்கள் ஏரியாவில் இருக்கும் இருப்பதிலேயே அழகான ஒரு பதினைந்து வயது பெண்ணோ ஆணோவுடய அம்மா என்று வைத்துக் கொள்ளுங்கள். )

: பேசிக்கொண்டே வர ஆண்டி முன்புறம் பார்க்காமல் ஓட்டியதில் ஸ்பீட் பிரேகெரில் வண்டி தூக்கி போட , வண்டி கீழே விழ ஆண்டி கொஞ்ச தூரம் தாண்டியும் , என் மீது வண்டியுமாக விழுந்து கிடந்தோம் . மெயின் ரோடு தான் எனினும் ரோட்டில் பெரிதாக நடமாட்டமே இல்லை . ஆண்டிக்கு பெரிய அடி எதும் இல்லை போலிருந்தது . என் காலில் இருந்து கொஞ்சம் இரத்தம் வந்துகொண்டிருந்தது . ஒன்றும் இல்லை , வண்டியின் footrest அருகில் இருந்த கூர்மையான கம்பி , சற்றே அழுத்தி மேலே விலுகவும் கொஞ்சமாக கிழித்து விட்டது . ஆண்டி ஓடி வந்து என்னை வண்டியை தூக்கினாள் . பின்பு நான் மெதுவாக எழுந்து நின்றேன் . உங்களுக்கு எதும் அடி பட்டுடிசா ஆண்டி என கேட்ட , இல்லப்பா ரொம்ப சாரி என்னால உனக்கு தான் காயம் என என் காலை பார்த்தவாறு கூறினால்.

ஆண்டி அவளுடைய கை பையில் இருந்து தண்ணீர் எடுத்து கொடுத்தால் . பின் இருவரும் சற்று ஆசுவாச படுத்தி கொண்டு அங்கிருந்து கிளம்பினோம் . ஆண்டியே இம்முறையும் வண்டியை இயக்கினால் . வண்டி சீராக செல்ல ஆரம்பித்தது . சிறிது நேரத்தில் பேச்சை துவங்கினோம் இம்முறையும் ஆண்டியே துவங்கினாள் . என்ன படிச்சு இருகிங்க கதிர் என கேட்க நான் M.Tech Civil படித்து இருப்பதாக கூறினேன் . இதே கேள்வியை நான் அவளிடம் கேட்க MBA படித்து இருப்பதாக சொல்லவும் எனக்கு அவள் மீது சற்றே மதிப்பு கூடியது . 

இப்போ என்ன பண்றீங்க ? 

வீட்டு வேலையெல்லாம் பாத்துகிட்டு இருக்கேன் . 

MBA பண்ணி இருக்கீங்க நல்ல வேளை கிடைக்குமே ? 

கிடைச்சுது போய்கிட்டு தான் இருந்தேன் , பட் இப்போ போறதுஇல்ல . 

ஏன் ? 

இல்லப்பா வேலைக்கு போய்கிட்டே வீட்ட பாக்ரது கஷ்டமா இருக்கு .

அவரு வேலைக்கு போராரு , அதனால பிரச்சன இல்ல . 

ஓகே ஆண்டி . 

அதற்குள்ளாக லதா ஒரு ஒதுக்கு புறமாக இருந்த வீட்டின் முன் வண்டியை நிறுத்தினால் . பெரிய வீடு , இரண்டு மாடி . கம்பௌண்டு கேட்டை வண்டியை விட்டு இறங்கி திறந்து விட்டு , வலது புறம் இருந்த ஷெட்டில் வண்டியை நிப்பட்டினால் . நான் கம்பௌண்டின் ஓரமாய் நின்றுகொண்டு இருந்தேன் . எனக்கு உள்ளே போவதா வேண்டாமா என்று தெரியவில்லை . 

உள்ள வாப்பா . 

இல்ல ஆண்டி நா கெலம்புறேன் . 

அட வாப்பா , தண்ணியாவது குடிச்சுட்டு போ . 

நான் சற்றே தயக்கத்துடன் உள்ளே நுழைந்தேன் . அவளுடைய பையில் இருந்து சாவியை எடுத்து மெயின் கேட்டை திறந்தாள். 

வீடு மேலும் ஆச்சர்யமாக இருந்தது. உள்ளே பெரிய ஹால் , Centralized AC போடபட்டு இருந்தது. ஆண்டி அங்கிருந்த பெரிய சோஃபாவில் என்னை உட்கார சொல்லிவிட்டு வலது புறம் இருந்த அறைக்குள் சென்றாள், அநேகமாக drawing room என்று நினைக்கிறேன் . அங்கிருந்த டிவி , மாட்டப்பட்டு இருந்த படங்கள் என சுற்றி சுற்றி பார்த்துகொண்டு இருந்தேன் . மிகுந்த வேலைப்பாடுகள் கொண்டதாக இருந்தது அங்கிருந்த எல்லாமே , லதா முதற்கொண்டு . 

வெளியில் வரும் போது லதாவின் கையில் ஃபர்ஸ்ட் அய்டு பாக்ஸ் இருந்தது. சிறிய அளவிலான காயங்களுக்கு முதலுதவி செய்வதற்கு இதுவே போதும் .

அதை அங்கிருந்த கண்ணாடி டேபிளில் வைத்து விட்டு , ஒரு முறை என்னை பார்த்து சிநேகத்துடன் சிரித்துவிட்டு வேகமாக உள்ளே சென்றவள் கையில் இரண்டு கிளாஸ் நீருடன் வந்தால். என்னிடம் அதில் ஒன்றை நீட்டிய போது பேசாமல் வாங்கிக்கொண்டேன் . 

குளிர்ந்த நீர் வெயிலுக்கு இதமாய் உள்ளே இறங்கியது. குடித்துவிட்டு அவளிடம் கிளாஸை கொடுத்தேன் . 

தாங்க்ஸ் ஆண்டி . 

அவள் மெலிதாக சிரித்து விட்டு அந்த கிளாஸை உள்ளே வைத்துவிட்டு வந்தால் .

கதிர் உன் பேண்ட்ட கொஞ்சம் மேல இழுத்துவிட்டு உட்காருப்பா . 

அவள் கைகளில் முதலுதவி பெட்டியை எடுத்துகொண்டு இருந்தால். 

அய்யோ அதெல்லாம் வேண்டாம் ஆண்டி . ஒன்னும் பிரச்னை இல்லை . சின்ன காயம் தான் , நான் பார்த்துக்கிறேன் . 

சொன்னா கேக்கணும் , இப்போ சின்ன காயம் தானே அப்டின்னு விட்டு டினா காயம் பெருசாகிடும் . 

மேற்கொண்டு எது பேசினாலும் அவளுக்கு காதில் ஏறாது என தெரிந்ததும். 

அவள் கைகளில் சின்ன களிம்பும் , கட்டுபோடும் துணியும் சிறிது பஞ்சும் இருந்தது. 

நான் எனது பேண்ட் டின் கால் புறம் தூக்கிவிட்டு கொண்டேன் . பார்மல் தான் அதனால் சற்று எளிதாக இருந்தது. ஜீன்ஸ் என்றால் கஷ்டம் தான் . 

ஆண்டி என் காலுக்கு அருகில் கீழே அமர்ந்துகொண்டு முடிக்கும் பாததிற்கும் இடையில் இருக்கும் தண்டு பகுதியில் காயம் பட்ட இடத்தில் முதலில் கொஞ்சம் துடைத்து விட்டு மருந்தை அப்பிவிட்டு , பின் கட்டு போட்டுவிட்டு எழுந்து கொண்டது ஆண்டி. 

எனக்கு சங்காட்டமாக இருந்தது . பாவம் தேவையில்லாத வேளை இதெல்லாம் . சரி கிளம்பலாம் என யோசிக்கும் வேளையில் , 

என்ன சாப்பிட வேணும் கதிர் ? ஜூஸ் கொண்டுவர்ட்டா ? 

அதெல்லாம் எதுவும் வேண்டாம் ஆண்டி , நா கெலம்புரென் , டைம் ஆய்டுச்சு . 

என்ன பெரிய வேலை , இரு ஜுஸ் கொண்டு வரேன் குடிச்சுட்டு போலாம் . நானே கொண்டுவந்து விடறேன் .

நீங்க வேற , பக்கம் தான் நான் நடந்தே போய்டுவேன் . 

இதுல என்னப்பா இருக்கு, முதல்ல ஜுஸ் குடி நா போய் எடுத்துட்டு வரேன் . 

எனக்கு ஆச்சர்யமாக இருந்தது , இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா என . என்னை எப்படி இவர்கள் நம்பி வீட்டுக்கு அழைத்துவந்து ஜுஸ் எல்லாம் கொடுக்கிறார்கள் என்று யோசித்துக்கொண்டிருந்தேன் . முதலில் ஒரு கார் வாங்க வேண்டும் என நினைத்துக்கொன்டேன் . 

ஒரு ஐந்து நிமிடங்களுக்கு பிறகு ஆண்டி இரண்டு ஜுஸ் டம்ளர் கொண்டு வந்தது. 

ஒன்றை நான் எடுத்துக்கொண்டேன் , ஆரஞ்சு ஜுஸ் . மேலும் வேண்டும் போல் இருந்தது. கேட்க கூச்சப்பட்டு கொண்டு கேட்கவில்லை. 

ஆண்டி கிளாஸ் மற்றும் ஃபர்ஸ்ட்ய்டு பாக்ஸை உள்ளே வைத்து விட்டு . எனக்கு எதிர் புறம் இருந்த ஷோபாவில் அமர்ந்தது. 

எனக்கு எதாவது பேச வேண்டும் போல் இருந்தது. 

இதுக்கு முன்னால் எங்க வேளை பார்த்திங்க ஆண்டி ? 

கொஞ்ச நாள் டெல்லில
இருந்தேன் , அப்புறம் 
ஹைதெராபாத் , பின்ன கொஞ்சம் வருஷம் இங்கிலாந்து ல இருந்தேன் . அங்க தான் கார்த்திய பார்த்தேன் . ரெண்டு பெரும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டோம் .

சூப்பர் ஆண்டி . 

அக்கானு கூப்பிட்டா போதும் கதிர் . 

நானும் அப்படி தான் கூப்பிடலாம் நெனச்சேன் அக்கா .எனக்கு டைம் ஆச்சு நா அப்டியே கெலம்புறேண் அக்கா . 

இரு கதிர் நானே ட்ராப் பண்ணிடரென் . 

அதெல்லாம் வேண்டாம் , நானே போயிடரென் . 

இருப்பா .

என அவளுடைய ஸ்கூட்டி சாவியை எடுத்து கொண்டு , வீட்டின் கேட்டை பூட்டி விட்டு , வண்டியை எடுத்து என்னை ஏறிகொல்ல சொன்னால். நானும் ஏறிகொண்டேன். 

அடுத்த ஐந்து நிமிடங்களுக்கு பின் என் வீட்டின் முன் வண்டியை நிறுத்தினால். நான் தான் வழி சொல்லிக்கொண்டே வந்தேன் .

என்னை வீட்டில் இறக்கிவிட்டு லதா சென்றுவிட்டார்கள். 

நான் வீட்டினுள் நுழைந்தவுடன் AC போட்டுவிட்டு , கதவுகளை மூடிவிட்டு , எப்படியோ தூங்கிப் போனேன். மாலை எழுந்து உட்கார்ந்த போது எதுவே நினைவில் இல்லை . மூளைக்குள் எல்லாமே கலங்கிப் போய் , நினைவுகள் துண்டு துண்டாக இருந்தது. வீட்டின் முன்புறம் இருந்த சிறிய புள் வெளியில் பிரம்பு நாற்காலியை தூக்கி போட்டு , கையில் சிகரெட்டுடன் உட்கார்ந்து யோசிக்க துவங்கினேன் . எதாவது பாட்டு கேட்டால் தேவலாம் போல் இருந்தது. போனில் இருந்த நிறைய பாடல்களில் எதை கேட்பது என குழப்பமாக இருந்தது. இதுபோன்ற தருணங்களில் இளையராஜாவை தவிர உதவிட வேறுயாருமில்லை.
‘ பூங்கதவே தாள் திறவாய் ‘ பாடலை போட்டுவிட்டு , போனை கையில் வைத்துக்கொண்டேன். ஒரு கையில் சிகரெட் , ஒரு கையில் இளையராஜா , பேரின்பமான மாலைப் பொழுது. 

என்னவோ லதா உடனான சந்திப்பு , இத்துடன் முடியும் என எனக்கு தோன்றவில்லை. இதுதான் தொடக்கமாக இருக்குமோ என தோன்றியது. எதார்த்தம் அதெல்லாம் ஒன்றும் இல்லை , உனக்கும் அவளுக்கும் எந்த பந்தமும் இல்லை என முகத்தில் அறைந்தது.

லதாவின் உடல் மொழியில் இருந்து , என்னால் எதையும் துல்லியமாக உணர முடியவில்லை . நான் அவளது , கண்களை பார்த்திருக்க வேண்டும் , கண்கள் தான் பெண்ணின் அழைப்பு மணி, திரவு கோல் எல்லாமே. அடுத்த முறை பார்க்கும் போது கண்களை மட்டுமே பார்க்க வேண்டும் என முடிவு செய்துகொண்டேன்.

தொடரும் ……

Sutta Kadhai
  • Sutta Kadhai
  • நான் படித்து ரசித்த கதைகள் .. நான் பதிவிடும் கதைக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை ... எல்லா புகழும் அந்த கதையாசிரியரையே சேரும் ......

உங்கள் கருத்துக்கள் எங்களை மேலும் வலுப்படுத்தும்

Inline
Inline