நடிகை Kubra Sait முன்னழகை காட்டி நடித்த காட்சியால் 7 முறை அழுதார்

Kubra Sait Breasts Scene in Sacred Games

‘அந்த’ காட்சியில் நடித்தபோது இயக்குனர் என்னை 7 முறை அழ வைத்தார்: நடிகை பேட்டி

முன்னழகை காட்டி நடித்த காட்சியில் இயக்குனர் தன்னை 7 முறை அழ வைத்ததாக நடிகை குப்ரா சேட் தெரிவித்துள்ளார்.

நெட்ஃபிளிக்ஸில் வரும் சேக்ரட் கேம்ஸில் குக்கூ என்ற திருநங்கையாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் குப்ரா சேட்.

சேக்ரட் கேம்ஸில் ஒரு காட்சியில் குப்ரா ஆடையை விலக்கி முன்னழகை காட்டிக் கொண்டு அழுவார்.

அது குறித்து அவர் கூறியிருப்பதாவது,

நான் முன்னழகை காட்டிக் கொண்டு அழும் காட்சிக்காக கஷ்டப்பட்டுள்ளேன். அந்த காட்சிக்கு முன்பு வரை நான் மகிழ்ச்சியாக இருந்தேன். இயக்குனர் அனுராக் கஷ்யப்பும் சந்தோஷமாக இருந்தார். என் நடிப்பை பாராட்டிக் கொண்டே இருந்தார்.

கேரவனுக்குள் அழைத்துச் சென்று குடிக்க என்ன வேண்டும் என்று அனுராக் கஷ்யப் என்னிடம் கேட்டார். நான் ஒயின் கேட்டேன் ஆனால் அவரோ ஒரு கிளாஸ் விஸ்கி கொடுத்தார். நான் விஸ்கியை குடிக்கும்போது அவர் அந்த அழுகை காட்சி வசனங்களை எனக்கு வாசித்துக் காண்பித்தார்.

அனுராக் கஷ்யப் காட்சியை விவரித்த விதத்தை கேட்டு என் கண்கள் கலங்கியதும் அவர் எனக்கு மேலும் ஒரு கிளாஸ் விஸ்கி கொடுத்தார். ஒருவரை மனதார காதலிக்கிறீர்கள் ஆனால் அவர் கிடைக்க மாட்டார். அந்த உணர்வை நீங்கள் வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

நான் இரண்டாவது கிளாஸ் விஸ்கியை குடித்துவிட்டு செட்டுக்கு சென்று நடிக்கும் வரை யாருமே என்னுடன் பேசவில்லை. அந்த காட்சியில் நான் நடித்து முடித்தவுடன் அனுராக் வந்து என்னை கட்டிப்பிடித்து ஐ லவ் யூ, இந்த காட்சியில் நடித்ததற்கு நன்றி என்றார்.

அந்த ஒரு காட்சிக்காக நான் 7 முறை நிஜமாக அழுதேன். என்னை 7 முறை அழ வைத்தார் அனுராக் கஷ்யப். அந்த காட்சியில் நடித்து முடித்த பிறகு அனைவரும் கை தட்டி பாராட்டினார்கள் என்றார் குப்ரா.

Actor Kubra Sait Underwear Scene in Sacred Games :

Actor Kubra Sait Underwear Scene in Sacred Games

You may also like...