இருட்டு அறையில் முரட்டுக் குத்து ‘போர்ன் ஆந்தம்’: குடும்பத்தோட மட்டும் பார்த்துடாதீங்க

இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தின் பார்ட்டி பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. இது போர்ன் ஆந்தமாம்(Porn anthem). எத்தனையோ ஆந்தமை கேட்டிருப்பீங்க இதையும் கேட்டுப் பாருங்க.

http://www.dailymotion.com/video/x6coni7

பாடல் வரிகள் முழுவதும் இரட்டை அர்த்தம். ச்ச்சீ கருமம் என்னங்கடா பாட்டு இது என்று சொல்லும் அளவுக்கு செமத்தியாக எழுதியிருக்கிறார்கள். குடும்பத்துடன் வீடியோவை பார்த்துவிடாதீர்கள்.

இந்த போர்ன் ஆந்தமுக்கு நிச்சயம் எதிர்ப்பு கிளம்பும் எனலாம். அந்த அளவுக்கு வார்த்தைகளில் விளையாடிவிட்டார்கள். பாடல் வீடியோவை பார்த்தால் உங்களுக்கே புரியும்.
சுசி லீக்ஸ், சன்னி லியோன், ஷகீலா, சில்க் ஸ்மிதா என்று யாரையும் விட்டு வைக்கவில்லை.

இந்த பாடலை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே கமெண்ட் பண்ணவும் 

இது போன்ற சூடான விடீயோக்களை காண subscribe பண்ணுங்க

5 comments on “இருட்டு அறையில் முரட்டுக் குத்து ‘போர்ன் ஆந்தம்’: குடும்பத்தோட மட்டும் பார்த்துடாதீங்க

 1. டேய் நல்லா நாக்கால வேலை செஞ்சி கைய வைச்சி அடிச்சி தண்ணீ வர வைச்சிடிங்க டா போதும்.

  நான் சொன்னது நாக்க வைச்சி நல்லா பாடி.

  கைய வைச்சி நல்லா இசை அமைச்சி.

  பாட்டில் உள்ள அர்த்தத்தை நினைச்சி சிரிச்சி கண்ணுல தண்ணீ வந்துட்டுனு சொன்ன.

  எல்லாத்தையும் தப்பாவே பாக்குறது ??????

 2. இதப் போய் யாருடா டபுள் மீனிங்குனு சொன்னது???!!! இத விட யாரலயும் டைரெக்டா சொல்ல முடியாது டா !! பாவிகளா!! கடைசிவரைக்கும் இந்த பாட்டலாம் டிவில potave மாட்டானுங்க டா!!!

 3. Blue சட்டை சொன்னது போல் கவுதம் கார்த்திக் பெரிய porn star ஆக வருவார் !!??

உங்கள் கருத்துக்கள் எங்களை மேலும் வலுப்படுத்தும்