தமிழ்நாட்டில் பரவும் SEX TOY’S மோகம்

Increase sex toys lover in TamilNadu

கலாச்சாரம் மற்றும் பண்பாட்டிற்கும் பெயர் போன நாடு இந்தியா அதிலும் குறிப்பாக தமிழகத்தை சொல்லலாம் அதே சமயம் மாறிவரும் கலாச்சார மற்றும் நவநாகரீகத்தை பின் தொடர்வதிலும் தமிழகம் முனைப்பாக செயல் படுவதை நம் மறுப்பதற்கில்லை

இதனிடையே தற்போது சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சந்தித்து வரும் வினோதமான பிரச்சனைகளில் “sex toy’s” பிரச்னை தலைதூக்க ஆரம்பித்திருக்கிறது இந்த “sex toys” மோகம் தமிழகத்தில் அதிகரிக்க தொடங்கி விட்டதாம் அதாவது கடந்த 2014 மற்றும் 2015 ல் வெறும் 169  பார்சல்கள் மட்டும் வந்ததாகவும் பின் அது அடுத்த வருடம் 240 ஆகவும் இந்த வருடம் சுமார் 380 ஆக உயர்ந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதில் ரப்பர் வகைகளை சேர்ந்த sex toy s 300 ரூபாயில் ஆரம்பித்து 15’000 வரை இருக்கிறதாம்ஆபாசமா படங்களோ ஓவியமோ அல்லது இது போன்ற பொம்மை வகைகளோ இந்தியாவில் இருந்து ஏற்றுமதியோ அல்லது இறக்குமதியோ செய்வது சட்ட படி குற்றமாகும் இதனை அறியாமல் ஆடர் செய்துவிட்டு அவதிப்படும் சீமாட்டிகளும் உண்டு குறிப்பாக 35 வயதை கடந்த பெண்களே இதை அதிகம் உபயோகிரார்களாம்

இதில் இந்தியாவை விட ஈராக் பாக்கிஸ்தான் பங்களாதேஷ் ஸ்ரீலங்கா ஆகிய நாடுகள் முன்னே இருப்பதாகும் ஐரோப்பிய நாடுகள் முன்னோடியாக இருப்பதாகவும் ஒரு கருது கணிப்பு தெரிவிக்கிறது.

இது போன்ற பொருட்களை வாங்க மட்டும் அல்ல கூகிள்லில் அதிகமா தேடுவதும் பெண்கள் தானாம்

 

உங்கள் கருத்துக்கள் எங்களை மேலும் வலுப்படுத்தும்