பதிலுக்கு பதில் 10 – Erotic Sex Story In tamil

husband and wife Erotic Sex Story In tamil

 

அணைத்து பகுதிகளையும் படிக்கபதிலுக்கு பதில்

Tamil Sex Story | Tamil Kamakathaikal | Erotic Sex Story In tamil language

 

பதிலுக்கு பதில் | பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4 | பகுதி 5 | பகுதி 6 | பகுதி 7 | பகுதி 8 | பகுதி 9

 

நாங்கள் ஒரு 5 நட்சத்திர ஹோட்டல் வந்து அடைந்தோம் . அவர் பாஸ் ஒரு சிறிய ஹால் புக் செய்திருந்தார். அங்கே பஃபே ஸ்டைலில் உணவு வைத்திருந்தது . காக்டெய்ல், வைன் மற்றும் ஜூஸ் இருந்தது. உணவு அருந்துவேருக்கு டேபிள்கள் ஏற்பாடு இருந்தது.

real-tamil-house-wife-sharing-bed-and-show-boobs-in-bf

சிறு சிறு குரூப்பில் அவர் வேலை செய்யும் நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் அவர் அவர் கணவன் அல்லது மனைவிமார்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். பெரும்பாலும் ஆண்கள் கையில் காக்டெயில் மற்றும் பெண்கள் கையில் ஜூஸ் கிளாஸ் இருந்தது. ஒரு சில பெண்கள் கையில் மட்டும் வைன் கிளாஸ் இருந்தது.

இன்னும் யாரும் சாப்பிட துவங்கவில்லை. ஒரு பக்கத்தில் அவர் பாஸ் மற்றும் அவர் பாஸின் மனைவி நின்று கொண்டிருந்தார்கள். அவர் பா ஸுக்கு வயது ஐம்பதில் இருந்து ஐம்பது ஐந்து-க்குள் இருக்கும். அவரை பார்க்கும் போது தந்தைக்குரிய அன்பு கொண்ட முகம் படைத்தவர். என் கணவர் சொல்லி இருக்கார், அவர் பாஸ் ரொம்ப நல்லவர் என்று. அதற்காகவே அவர் சொல்லாவிட்டாலும் அவரிடம் நேரடியாக பணிபுரியும் ஸ்டாப் அனைத்து வேலைகளையும் சிறப்பாக செய்வார்கள். அவர் மனைவிக்கு அவரை விட 2 அல்லது 3 வயது குறைவாக இருக்கும். அவர் மனைவி முகத்திலும் அதே கனிவு தெரிந்தது. அவர்களை சுற்றி சில சீனியர் மேலாளர்கள் இருந்தார்கள்.

நாங்கள் உள்ளே வருவதை கவனித்த அவர் பாஸ் அவரை அங்கே வரும்மாறு செய்கை செய்தார். எனக்கு சம்பிரதாயமான பேச்சுக்களில் ஈடுபட மனம் இல்லை. அவர் அங்கே போக நான் தனியாக ஒரு டேபிள் அருகே உட்கார்ந்தேன். யாருடனும் எனக்கு பேச விருப்பம் இல்லை.
அப்போது கவனித்தேன் ஒரு சிறிய குரூப்பில் நின்று இருந்த கௌரி என்னை பார்த்து கொண்டிருந்தாள். அவளை பார்த்தவுடன் எனக்கு கோபம் பத்திக்கொண்டு வந்தது. என் வாழ்க்கையை தலைகீழ் ஆக்கி நாசம் பண்ணியவள், சூனியக்காரி. எனக்கு வந்த கோபத்துக்கு அப்படியே அங்கே சென்று அவள் முகத்தில் ‘பளார்’ ‘பளார்’ என்று கன்னத்தில் நன்கு அறை விடவேண்டும் என்று இருந்தது. அப்போது கூட என் கோபம் அடங்கி இருக்காது.
அப்படி செய்தால் அவமானம் அவளுக்கு மட்டும் இல்லை என் கணவருக்கும் எனக்கும் தான். நமக்கு மட்டும் தெரிந்த நிகழ்வு எல்லோருக்கும் தெரிந்து விடும்.. என் கோபாக்கினியை சிரமப்பட்டு அடக்கி கொண்டேன். அவள் முகத்தை பார்க்க விரும்பாமல் வேறு திசை நோக்கி திருப்பி கொண்டேன்.
அப்போது அவர் பாஸின் மனைவி என்னை பார்ப்பதை உணர்ந்தேன். அவர் அவர்கள் பேசிக்கொண்டிருந்த குரூப்பில் இருந்து விலகி என்னை நோக்கி நடந்து வந்தார். அவர் முகத்தில் ஒரு சிறிய புன்னகை இருந்தது. அவர் என்னை தன நோக்கி வருகிறார் என்று தெரிந்தவுடன் நான் மன உளைச்சல் கொண்டேன். நான் எவருடனும் சகஜமாக பேசும் மனநிலையில் இல்லை. அவர் என் அருகில் வந்த போது நான் மரியாதையாய் எழுந்து நின்றேன்.

“உட்காருமா ப்ளீஸ்,” என்றபடி ஒரு நாற்காலி அவர் பக்கம் இழுத்து அமர்ந்தார்.

நானும் வேறுவழி இன்றி பக்கத்தில் அமர்ந்தேன்.

“நீ சுவேதா, மகேஷின் மனைவி தானே?”
“யெஸ் மேடம்,” என்றேன்.

“உன்னை விட வயசில் மூத்தவள் என்பதால் உன்னை, நீ என்று கூப்பிட்டதுக்கு என்னை மன்னிக்கணும்,” என்றார்.

அவர் என் கணவரின் பாஸின் மனைவி, அவர் எப்படி அழைத்தாலும் நான் கோப பட முடியாது. இருப்பினும் அவர் இவ்வாறு கூறும் போது அவர் பண்பு புரிந்தது.

“இட்’ஸ் ஓகே மேடம்,”உங்களுக்கு அப்படி கூப்பிட உரிமை உண்டு.

அவர் சிரித்துக்கொண்டு,”உரிமை கிரீமை ஒன்றும் கிடையாது, வயதை பயன்படுத்தி கொண்டேன். எனக்கு சம்பிரதாயமாக பேசுவது பிடிக்காது. நீயும் என்னை மேடம் என்று கூப்பிடாதே, என் பெயர் கௌதமி, அப்படியே என்னை கூப்பிடு.”

“யெஸ் மேடம்..சாரி கௌதமி.”

“தட்’ஸ் எ குட் கேர்ள்.”

அவர் கண்கள் நேருக்கு நேர் பார்க்க பார்க்க கடினமாக இருந்தது. அவரின் கூர்மையான பார்வையில் நான் எதுவும் மறைக்க முடியாதென்று தோன்றியது. அவர் நிச்சயமாக மிகவும் அறிவார்ந்த பெண். என் முகபாவத்தை நான் முடிந்த அளவுக்கு இயல்பான நிலையில் வைக்க முயற்சித்தேன். அனால் அவர் பார்வைக்கு சாமானியமாக எதுவும் தப்பாது தப்பாது என்று தோன்றியது.

“நீ இதற்க்கு முன் பலமுறை வந்து இருந்தாலும் உன்னை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. எனக்கு இன்றைக்கு அந்த வாய்ப்பு கிடைத்ததில் ரொம்ப சந்தோசம்.”

அவர் சொல்வது உண்மை தான். என் கணவர் வேலை செய்யும் நிறுவனம் வேகமாக முன்னேறி வரும் ஒரு நிறுவனம். இப்படி பல முறை பார்ட்டி நடந்து இருக்கு அனால் இவரை நான் முன்பு சந்தித்ததில்லை.

“உங்களை சந்திப்பதில் எனக்கு தான் மேடம்.. சாரி கௌதமி சந்தோசம்,” என்றேன்.

கௌதமி என் கையை அவர்கள் கையில் பற்றிக்கொண்டு,”உன் புருஷனை பற்றி என் கணவர் மிகவும் உயர்வாக நினைக்கிறார். அவர் ‘வன் ஒப் தி பிரைட்டெஸ்ட் யாங் மனஜேர்ஸ்’ என்பர்.”

இதற்க்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் ஓர் புன்முறுவல் மட்டும் செய்தேன்.

“உன் புருஷனை நினைத்து உனக்கு பெருமையாக இருக்க வேண்டும்.”

என் மனதோ பெரும் குழப்பத்தில் இருக்க இவர்கள் வேறு என் புருஷனை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார்கள். நான் சிரமப்பட்டு ஒரு புன்னகையை என் முகத்தில் வரவழைத்தேன். அவர்கள் இன்னும் சில நேரம் என்னிடம் பேசிக்கொண்டு இருந்தார். நான் முடிந்தவரை இயல்பாக அவரிடம் பேசினேன். அனால் அவர்களுக்கு எதோ ஒரு பிரச்னை இருக்கும் என்று தோன்றி இருக்க வேண்டும்.

போகும் முன் சொன்னார்கள்,” என்னை ஒரு தோழியாக நினைத்துக்கொள் என்னுடன் எதுவும் ஷேர் பண்ணனும் என்றால் தயங்காமல் கூப்பிடு. முடிந்தவரை உதவி செய்கிறேன்.”

அவர் போன பிறகு தான் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. இன்னும் கொஞ்ச நேரம் அவர் பேசிக் கொண்டிருந்தால் ஏதாவது உளறி இருப்பேன். நான் கண்களை மூடி ஆழமாக சில வினாடிகளுக்கு சுவாசம் இழுத்தபடி இருந்தேன். நான் கண்களை திறக்கும் போது திடுக்கிட்டேன். கௌரி என் அருகில் நின்று கொண்டிருந்தாள். இந்த சண்டாளி இங்கே என்ன செய்கிறாள் என்று மனதுக்குள் திட்டினேன்.

“ப்ளீஸ் Mrs. மகேஷ் உங்களிடம் கொஞ்ச பேசணும்.

“என் வாழ்க்கையே நாசம் பண்ணின உன்னிடம் என் பேச இருக்கு,” இதை கொஞ்சம் சத்தமாகவே கூறிவிட்டேன்.

பின்பு பயந்து எங்களை யாரும் கவனிக்கிறார்களா என்று பார்த்தேன். நல்ல வேளை எவரும் கவனிக்கவில்லை.

“நான் இப்படியே நின்று இருந்தால் பார்ப்பவர் யாருக்காவது சந்தேகம் வரலாம்,” என்று கூறிய அந்த தேவடியா என் பக்கத்தில் அமர்ந்தாள்.

“முதலில் உங்களிடம் நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். எனக்கு தெரியும் நான் செய்தது ஒரு மன்னிக்க முடியாத செயல், உங்களுக்கு மன்னிக்கவும் மனம் வராது.”

நான் அவள் சொல்வதை வெறுப்போடு கேட்டேன்.

“உங்கள் வாழ்க்கையின் நிம்மதியை சீர்குலைத்தத்துக்கு எனக்கு மன்னிப்பு கிடையாது.”

இவள் என்ன எதிர்பார்க்கிறாள்? பரவாயில்லை நீ செய்ததை எல்லாம் மறந்துட்டேன்என்று சொல்வேன் என்ற நினைக்கிறாளா?

“ஆனால்இதில் முழுக்க முழுக்க என் தப்பு தான், மகேஷ் தப்பு கிடையாது.”

இப்போது தான் கோபமாக அவள் பக்கம் திரும்பி சொன்னேன்,”அவர் என்ன அவருக்கு உன்னை வக்காலத்து வாங்க சொன்னாரா?”

அவள் முகத்தில் வருத்தம், தவிப்பு இரண்டும் கலந்து இருந்தது.

“நோ நோ, மகேஷ் என்னிடம் எதுவும் சொல்லவில்லை, இன் பாக்ட், அன்றில்இருந்து அவர் என்னிடம் பேசுவது கூட கிடையாது.”

அவள் முகத்தை இப்போது தான் நேரடியாக உத்து பார்த்தேன், அதில் அவள் உண்மையையே தான் சொல்கிறாள் என்று புரிந்தது.

“இருந்தாலும் நடந்தது நடந்தது தானே, அவர் தெரிந்து தான் எனக்கு துரோகம் செய்தார்,” என் வார்த்தைகளில் என் கடுப்பு தெளிவாக தெரிந்தது.

இப்படி நான் சொன்னாலும் கூட நானும் அதே தப்பை தான் தெரிந்து செய்திருக்கேன் என்று என் மனதில் ஒரு பக்கம் உறுத்தியது.

“அவர் தப்பு செய்வதுக்கு நான் தான் காரணம், அவர் செய்த தப்புக்கு எப்படி துடித்தார் என்று எனக்கு தெரியும்,” அவள் கண்கள் கலங்கி இருந்தது.

“எனக்கும் என் புருஷனுக்கும் இருக்கும் பிரச்னைக்கு வீணாகமகேஷ் அவர்களை சம்பந்தப்படுத்தி, உங்கள் மணவாழ்க்கையை சீரழித்து விட்டேன் என்ற குற்ற உணர்வு என்னை கொல்லுது.”

விட்டால் அங்கேயே அழுதுவிடுவாள் போலிருந்தது. என் மனம் கொஞ்சம் இளகியது.

“மகேஷ் எவ்வளோவோ என்னை தவிர்க்க பார்த்தார். நான் தான் விடாப்பிடியாக அவரை பின் தொடர்ந்தேன்.”

இப்போ எனக்கு அவள் மேல் இன்னும் கோபம் வந்தது.

மிக மெதுவாக ஆனால்மிக கடுப்புடன் சொன்னேன்,”ஏண்டி எத்தனை ஆண்கள் இருக்காங்க, அதுவும் மணமாகாத பயல்களும் உண்டு, உனக்கு என் புருஷன் தான் கிடைத்தானா?”

“அதற்க்கு காரணம் என் சுயநலமும், மஹேஷும் தான்.”

அவள் சொல்வதை கேட்டு அவள் முகத்தை கோபத்தோடு முறைத்து பார்த்தேன்.

“முதலில் அவர் தப்பு செய்ததுக்கு நீ தான் காரணம் என்று சொல்லிவிட்டு இப்போ அவரும் காரணம் என்று ஒப்புக்கொள்கிறாய்,” என்று வெடித்தேன்.

“நீங்க நினைக்கிற மாதிரி அவர் காரணம் கிடையாது,” என்றாள்.

குழம்பிய நிலையில் அவள் முகத்தை பார்த்தேன்.

“மகேஷ் எப்போவும் மிகவும் கண்ணியமாக பெண்களுடன் நடந்து கொள்வர். பிற ஆண்கள் போல் பெண்களிடம் ஜொல் விட மாட்டார். மற்ற பெண்களை சைட் அடித்தது கூட கிடையாது.”

என் முகத்தை பார்த்து கொண்டே பேசினாள். நான் மெளனமாக அவள் சொல்வதை கேட்டேன்.

“கண்ணியம், அழகு, நல்ல குணம் எல்லாம் அவரிடம் இருந்தது. அதனால் தான் நான் அவரை தேர்ந்தெடுத்தேன்.”

ஆவேசத்தோடு நான் என் கோபத்தை வெளிப்படுத்த என் வாயை திறந்த போது அவள் தடுத்தாள்.

“ப்ளீஸ் உங்கள் கோபம் புரியுது, நான் சொல்லவந்ததை நான் முதலில் சொல்லிவிடுகிறேன்.”

வாயை திறந்த நான் ஒன்னும் சொல்லாமல் நிறுத்திவிட்டேன்.

“நான் கல்யாணம் ஆனவள், சாதாரண ஆணுடன் உறவு வைத்திருந்தால், அதை அவன் ஊர் புரா தம்பட்டம் அடித்தால்என் மானம் தான் போய்விடும். அதே நேரத்தில் என் காம வேதனையும் நாளுக்கு நாள் அதிகரித்து போனது.”

இதை சொன்ன அவள் அவள் உணர்ச்சிகளைகட்டுப்படுத்த சில வினாடிகளுக்கு மெளனமாக போராடினாள்.

“நீயே வலியபோனாலும் அவருக்கு எங்க போனது புத்தி,” என்றேன்.

இவள் சொல்லும் காரணம் இவள் தரப்பில் சரியாக இருக்கலாம் அனால் அவர் செய்த தப்புக்கு இது சாக்காக இருக்க முடியாது.

“உண்மை தான். அனால் ஒரு ஆண் எத்தனை நாள் தான் ஒரு பெண்ணின் தூண்டுதலை தவிர்ப்பான்.”

“அப்படி இருந்தும் ஒரு பெண்ணின் கடைசி ஆயுதத்தை பயன்படுத்தி தான் மகேஷை கவுத்தேன்.”

அவள் ஆழமாக மூச்சு இழுத்து தொடர்ந்தாள்.

ஒரு நாள் நான், “இப்படி வாழ்வதற்கு பதிலாகசெத்து போகலாமா என்று இருக்கு,” என்று தேம்பி தேம்பி அழுதேன்.

“அவர் எனக்கு ஆறுதல் சொல்ல என் தோளில் கையை வைத்தார், நான் அவரை கட்டி அணைத்துகொண்டு ஆவேசமாக முத்தமிட்டேன். அப்போதுதான் மகேஷ் அவர் கட்டுப்பாட்டை இழந்தார்.”

என்னிடமே அவள் எப்படி என் கணவர் எனக்கு மோசம் செய்ய வைத்தாள்என்று அவள் சொல்லும் போது என் ரத்தம் கொதித்தது.

இதை உணர்ந்த அவள்,”இது உங்களுக்கு வேதனை தரும் என்று எனக்கு தெரியும். என் அப்போதைய செய்கை இப்போ எனக்கு எந்த அளவு வேதனை கொடுக்குது என்று வார்த்தைகளில் சொல்லமுடியாது.”

“ஒன்னு மட்டும் சொல்கிறேன் Mrs.மகேஷ், அவர் உங்களை ரொம்ப நேசிக்கிறார். தப்பு செய்து விட்டோமே என்று அவர் துடித்த துடிப்பு எனக்கு தான் தெரியும்.”

“அவர் அதற்கு பிறகு என்னை அவாய்ட்பண்ணினார் அனால் நான் தான் அனுதாபம் உருவாக்கி இணங்க வைத்தேன்.”

“மகேஷ் என்னிடம் உடலுறவு கொண்டதில் காமத்தை விட அனுதாபம் தான் அதிகம் இருந்தது. அன்றைக்கு நீ எங்களை பார்த்த போது மூன்றாவது முறை தான் நாங்கள்உறவு கொண்டது. அதுவே கடைசி முறை என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டார்.”

இப்போது நான் என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்தேன்.

“அங்கே பாருங்கள், அவர் தான் என் புருஷன்.”

சிறு தொலைவில் நிற்கும் ஒரு நபரை காண்பித்தாள்.

“முன்பு அவரிடம் சொல்லவேண்டியதை இப்போ சொல்லி இருக்கேன்.”

நான் ஆச்சரியத்துடன் அவளை பார்த்தேன். நான் என்ன நினைத்தேன் என்று புரிந்து கொண்டு.

“இல்லை இல்லை, மஹேஷுடன் நான் உறவு வைத்ததை சொல்லவில்லை. எனக்கு அந்த தைரியமும் இல்லை, அவரை புண்படுத்தவும் விருப்பம்இல்லை.”

“நான் முன்பு செய்திருக்க வேண்டியதை இப்போது செய்திருக்கேன். எங்கள் பாலியல் வாழ்கை பிரச்சனை பற்றி சொன்னேன். இப்போ கவுன்சலிங் போகிறோம். எங்கள் செக்ஸ் லைப் இம்ப்ரூவ் ஆகுது.”

அவள் என் முகத்தை பரிதாபமாக பார்த்தாள்.

“என் வாழ்கை சீரடைந்து, உங்கள் வாழ்க்கையை நாசம் பண்ணிட்டேன். என் மனசாட்சியே எனக்கு ஒவ்வொரு நாளும் தண்டனை கொடுக்குது.”

“நான் துவங்கின பிரச்னைக்கு நான் தான் தீர்வு செய்ய முயற்சிக்கணும். நீங்களும் மஹேஷும் எப்போதாவதுஒரு நாள் உங்களுக்கு மனசு வந்தால் என்னை மன்னியுங்கள்.”

இப்படி சொன்ன அவள் விரைவாக எழுத்து என்னை மறுபடியும் திரும்பி பார்க்காமல் நடந்து சென்றால். நான் துயர்மிக்க நிலையில் தரையை பார்த்து கொண்டே உட்கார்ந்து இருந்தேன். துயரம்என் தொண்டையை அடைத்தது. அங்கேயே அழுது விடுவேன் என்று அஞ்சினேன். ஓடாத குறையாக நான் பெண்கள் வாஷ்ரூம் நோக்கி நடந்தேன். நான் அங்கு சேர்ந்ததும் அடக்கி வைத்திருந்த அழுகை வெடித்தது. நல்ல வேலை அங்கு வேறு யாரும் இல்லை. நான் தேம்பி தேம்பி அழுதேன். என் முகத்தை கண்ணாடியில் பார்க்க எனக்கு வெறுப்பாக இருந்தது. இந்த கவர்ச்சியான முகத்தில் கர்வம் கொண்டு தானே நான் ஒழுக்கம் மருந்து நடந்து கொண்டேன்.

என் சிவந்த உதடுகளை பார்த்தேன். இதே உதடுகள் சிவா உறுஞ்சி எடுக்க அனுமதி தந்தது. அவன் ஆண்குறியை சுற்றி வளைத்து அவனுக்கு இன்பம் அளித்தது. காமத்தோடு அவனை பார்த்து புன்னகை செய்தது. இதுவெல்லாம் என் கணவன் பார்க்கவே நடந்தது. இப்போது அதே உதடுகள் கவர்ச்சியாக தோன்றவில்லை மாறாக அசிங்கமாக தோன்றியது. நான் என் முகத்தை முழுவதும் கழுவினேன். இப்போது எந்த மேக் அப்பும் இல்லை என் முகத்தில். என் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி கொண்டு மறுபடியும் ஹால் உள்ளே சென்றேன்.

அவர் நண்பர் மோகன் என்னை பார்த்து சிரித்துக்கொண்டே வந்தார்.
“என்னமா நல்ல இருக்கியா?”

நான் சிரிப்பை என் முகத்தில் வரவழைத்து கொண்டு,” நல்ல இருக்கேன், நீங்க எப்படி இருக்கீங்க அண்ணா?”

“நல்ல இருக்கேன் மா, மகேஷை பாஸ் பிடித்துவிட்டாரா, இனிமே அவன் விடுபடுவது கஷ்டம்,” என்று சொல்லி புன்னகைத்தார்.

அவர் முகம் திடீரென்று சீரியஸ் ஆகா மாறியது,”ஏன் மகேஷ் கொஞ்ச நாளாக டல்லாக இருக்கான். எதாவது பிரச்சனையா?”

“அப்படி ஒன்றும் இல்லை,” என்று மழுப்பினேன்.

“என்ன இருந்தாலும் என் கிட்ட சொல்லு, உங்களுக்காக நான் ஒருத்தன் இருக்கிறேன். மகேஷ் எனக்கு கூட பிறக்காத சகோதரன் மாதிரி.”

உண்மையான நண்பனுக்கும் சிவா போன்றவனுக்கு இப்போதுதான் வித்தியாசம் தெளிவாக தெரிந்தது. அன்றைக்கு எப்படி பார்ட்டி போனதே என்றே எனக்கு தெரியவில்லை. ஒவ்வொரு நிமிடமும் மணிக்கணக்கில் போவது போல் தோன்றியது. ஒரு வழியாக வீடு திரும்பினோம். காரில் போகும் போது அவர் கரங்களை என் கரங்களால் பற்றிக்கொள்ள துடித்தேன். அனால் நான் இதுவரை செய்த செய்கை என்னை அவ்வாறு செய்ய தடுத்தது.

அன்று வீடு திரும்பின பின் நான் அவினாஷிற்குஒரு பாட்டிலில் பால் கொடுத்துவிட்டு அவனை படுக்க போட்டேன். எனக்கும்என் மஹேஷுக்கும் ஒன்னும் பெரிதாகஎந்த உரையாடலும் இல்லை. அவர் முகத்தை பார்த்து அவர் எண்ணங்களை புரிந்துகொள்ள முடியவில்லை. நான் என்னை சாதாரணமான நிலையில் இருப்பதுபோல் காண்பிக்க நினைத்தேன் அனால் என்னை மீறி அவரை ஏக்கத்தோடு பலமுறை பார்க்க நேர்ந்தது. அனால் அவர் முகத்தில் எந்தவித எதிர்வினையும் தென்படவில்லை. நான் உணர்ச்சி கலக்கத்தில் இருப்பதை அவர் கண்டும் காணாமல் இருக்கிறாரா அல்லது உண்மையில் கவனிக்க தவறினாரா என்று என்னால் யூகிக்க முடியவில்லை. இத்தனை நாளுக்கு பிறகு இன்று தான் நான் அவருடன் பேசவேண்டும் என்று துடித்தேன். அனால் அவர் நடந்துகொள்வதை பார்த்தால்அதே நிலையில் அவர் இல்லை என்று தோன்றியது. அன்று அவர் எனக்கு துரோகம் செய்வதை முதல் முறை நான் பார்த்த போது வந்த வலி இப்போதும் என் உள்ளத்தில் வந்தது. அனால் இந்த வலிக்கு நானே முழுக்க முழுக்க பொறுப்பு. முதல் முறையாக என் மணவாழ்வின் எதிர்காலத்தை பற்றி பயம் வந்ததது.
என் மூர்க்கத்தனமான செய்கைகள் எங்கள் மணவாழ்க்கையை சரி செய்ய முடியாத படி ஆகிவிட்டது என்ற பயம். அந்த அச்சத்தில் என் முதுகெலும்பில் குளிர் நடுக்கம் உண்டானது. அன்று நாங்கள் உறங்கிய போது (அவர் மட்டும் தான் உறங்கினர், நான் அவர் முகத்தை பார்த்தபடி படுத்திருந்தேன்) சமீப காலத்தில் என் உள்ளத்தில் புதைந்து இருந்த அவர் மேல் உள்ள என் காதல், என் பாசம் எல்லாம் பொங்கி வந்தது. என் முட்டாள்தனத்தால் என் வாழ்க்கையில் உள்ள உண்மையான சந்தோசத்தை இழக்கும் செய்கைகளை செய்ய துணிந்துவிட்டேனே. அவர் நெஞ்சின் மேல் என் கை ஒன்றை தயக்கத்துடன் வைத்தின். அவர் அதை உதறிவிடுவார் என்ற பயம். அவர் அவ்வாறு செய்தல் என்னால் தாங்க முடியாது. அனால் அவர் தொடர்ந்து உறங்கிக்கொண்டு இருந்தார். என் கை அவர் உடலை ஸ்பரிசித்த போது என் மனதில் தோன்றிய ஆறுதல் வார்த்தையால் வர்ணிக்க முடியாது. இந்த வாழ்க்கையை இழக்காமல் இருக்க நான் தான் இனி முழு முயற்சி எடுக்க வேண்டும். நான் வெற்றி பெற்றால்நான் பெரும் இன்பத்துக்கு அளவே இருக்காது. அனால் தோல்வியுற்றால் அந்த துன்பத்தை சகித்து கொள்ளத்தான் வேண்டும். ஏனெனில்அந்த துன்பத்துக்கு நானே பொறுப்பு. இந்த எண்ணங்கள் என் மனதில் ஓட நான் எப்போது உறங்கினேன் என்று எனக்கு தெரியாது.
மறுநாள் காலையில் அவருக்கு காலை உணவு எடுத்து வைத்தேன். அவர் முகத்தை பார்த்து தயக்கத்துடன் புன்னகைத்தேன். அவரும் பதிலுக்கு சிறு புன்னகை செய்தார். அந்த சிறு புன்னகை என் உள்ளத்தை இந்த அளவுக்கு சந்தோஷத்தில் ஆழ்த்த முடிவதை நினைத்து வியந்தேன். இந்த நேரம் பார்த்து என் கை தொலைபேசி சினுங்கியது. அது அந்த பாவி சிவா தான். அவர் முகம் சட்டென்று மாறியது. நான் கை தொலைபேசி கண்டுக் கொள்ளாமல் அலட்சியம் செய்தேன். சில வினாடிகளுக்கு பிறகு நின்று மறுபடியும் சிணுங்கியது. நான் எரிச்சலோடு அதை ஆப் செய்தேன். அனால் அவன் அந்த ஒரு செயலால் அமைதியான இருந்த சூழ்நிலையை சஞ்சலம் உள்ள சூழ்நிலையாக மாற்றி விட்டான்.

அன்று எனக்கு வேலை எதுவும் ஓடவில்லை. கொடுத்த வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று தீர்மானித்தேன். அனால் இதை எப்படி கையாளுவது என்ற குழப்பத்தில் இருந்தேன். இது எனக்கும் என் புருஷனுக்கும் இடையே மட்டும் உள்ள பிரச்சனையாக இருந்தாலும் கூட அதற்க்கு தீர்வு காண்பது சுலபம் அல்ல. இதில் இப்போது சிவாவும் சம்பந்தப்பட்டு இருக்கிறான். ஒரு மணி நேரமாக பல சிந்தனைகள் என் மனதில் ஓடியது. பின்பு ஒரு முடிவுக்கு வந்தேன். அவர் செல் போன்க்கு கால் செய்தேன். ரிங் போனது அனால் அவர் எடுக்கவில்லை. இதுவே எனக்கு தவிப்பை உண்டாக்கியது. என்னுடன் பேச கூட அவருக்கு விருப்பம் இல்லையா?? இன்னும் இரண்டு முறை முயற்சித்தேன் அனால் இரண்டு முறையும் ரிங் போனது அனால் அவர் அட்டென்ட் பண்ணவில்லை. நான் பழைய சுவேதாவாக இருந்திருந்தால் என்னிடம் பேச விரும்பாதவருக்கு நான் ஏன் மறுபடியும் வலிய பேச முயற்சி செய்ய வேண்டும் என்று கோபத்தில் என் முயற்சியை விட்டு இருப்பேன். அனால் அந்த சுவேதா எப்போதோ இறந்துவிட்டாள் நான் அவர் ஒபிஸ்க்கு போன் செய்தேன்.

எனக்கு முன்பின் அறியப்படாத ஒரு பெண்ணின் குரல், “ஹலோ”, என்றது.

“ஹலோ, மகேஷ் இருக்கிறாரா?”

“நீங்க யார் பேசுறது,” என்று அந்த குரலின் சொந்தக்காரி கேட்டல்.

“நான் Mrs. மகேஷ் பேசுறேன்.”

“ஹாய் Mrs. மகேஷ் ஒரு நிமிஷம் இருங்கள்.”

சில வினாடிகளுக்கு பிறகு அதே பெண்ணின் குரல்,” அவர், கேபினில் இல்லை, அவர் செல் போன்க்கு அழைத்தீர்களா?”

“ரிங் போகுது அவர் எடுக்க வில்லை.”

“இருங்க கொஞ்ச நேரம்,” என்றபடி மீண்டும் சில வினாடிகளுக்கு அமைதி.

மறுபடியும்,”நான் அவர் கேபின் உள்ளே எட்டி பார்த்தேன், அவர் போன் அவர் மேஜையில் தான் இருக்கு. அவர் மீட்டிங்கில் இருக்காராம். வந்தவுடன் நீங்கள் கால் செய்ததை சொல்கிறேன்,” என்றாள்.

“தேங்க்ஸ்,” என்று சொல்லி கட் செய்தேன்.

இப்போது எனக்கு ஆறுதலாக இருந்தது. நான் அவரை போனில் அழைத்ததை அவர் புறக்கணிக்கவில்லை. ஒரு மணி நேரம் ஆகியும் அவர் என்னை கூப்பிடவில்லை. எனக்கு ஒவ்வொரு நிமிடமும் நெருப்பில் வெந்தது போல் இருந்தது. பிறகு அவர் என் கைபேசியில் அழைத்த போது பட பட என்ற இதய துடிப்புடன் அதை எடுத்தேன்.

“ஹலோ, சுவேதா சொல்லு,” என்றார்.

எத்தனை நாளுக்கு பிறகு என்னை சுவேதா என்று அழைக்கிறார். அதுவே எனக்கு மிகுந்த சந்தோசம் கொடுத்தது.

தயக்கத்துடன் நான், “இன்றைக்கு அரை நாள் லீவு போட முடியுமா?”

“ஏன், எதற்கு, எனக்கு நிறைய வேலை இருக்கு.”

ப்ளீஸ், ரொம்ப முக்கியம், இன்று நம் எதிர்காலத்தை பற்றி பேசியே ஆகவேண்டும், ப்ளீஸ்.”

அவர் சிறிது நேரம் மெளனமாக இருந்தார், பின்பு, இரு கொஞ்ச நேரத்தில் கூப்பிடுகிறேன்.

அவர் சொன்ன மாதிரி சில நிமிடங்களுக்கு பிறகு கூப்பிட்டார்.

“சரி, இரண்டு மணிக்கு வீட்டில் இருப்பேன்.”

நான் இன்னும் ஒரு கால் செய்தேன். பிறகு நானும் லீவு எடுத்து கொண்டு, 1:30 கு வீட்டை அடைந்தேன்.
என் இதய துடிப்பு அதிகரித்து கொண்டே இருப்பதுபோல் தோன்றியது. என் வாழ்வின் மிக முக்கியமான நாளாக இன்று விளங்கும். என் வாழ்வில் மறுபடியும் சந்தோசம் மலருமா இல்லை துன்பம் தான் இனி இருக்குமா என்று இன்று தெரிந்துவிடும். சரியாக இரண்டு மணிக்கு அவரும் வந்தார். உள்ளே வந்தததும் என்னை பார்த்து நான் இருக்கும் பதட்டமான மனநிலையை உடனே புரிந்து கொண்டார்.

“சொல்லு சுவேதா, பேசணும் என்றாயே, என்ன முடிவு எடுத்து இருக்க?”

“இருங்க, சிவாவை கூப்பிட்டிருக்கேன், அவனும் வரட்டும்.”

“என்னடி இன்னும் உனக்கு புத்தி மாறலையா, அவனை என் கூப்பிட்ட?”

இந்த சம்பவங்கள் துவங்கின பின் இது தான் முதல் முறையாக என்னிடம் கோபத்தோடு பேசினார். அவர் உணர்ச்சிகளை எத்தனை நாள் தான் கட்டுபடுத்த முடியும்.

“கோப படாதீங்க, தெரிந்தோ தெரியாமலோ அவன் சம்பந்தப் பட்டுவிட்டான். இப்போ முடிவெடுக்கும் போது அவன் இங்கே இருப்பது முக்கியம்.”

சொல்லி வைத்தது போல் கதவின் அழைப்பு மணி ஒலித்தது. நான் கதவை திறந்தவுடன் சிவா உள்ளே வந்தான். நான் கதவை தாழிட்டு மறுபடியும் நடு ஹாலில் வந்து நின்றேன். அவனுக்கு மஹேஷும் அங்கு இருப்பதை பார்த்து ஆச்சரியமாக இருந்தது. நான் அவனை மதியும் வீட்டுக்கு அழைத்த போது நான் அவனுடன் கட்டிலில் கூத்தாட கூப்பிட்டு இருக்கேன் என்று நினைத்து இருக்கான். அந்த நினைப்பில் உற்சாகத்துடன் வந்து இருக்கான்.

அவன் சிறிது வினாடிகளில் சுதாரித்து கொண்டு புன்னகையுடன், “ஹாய் பேபி,” என்றபடி என்னை தழுவிக்கொள்ள வந்தான்.

நான் அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளி விட்டேன்.

“சிவா டோன்’ட் டச் மீ,” என்றேன் உறுதியாக.

அவன் திகைத்து போய் நின்றான்.

hotking

Male. I just love breasts. Posts contain sexual content but the focus will be the Erotic Stories ( Kamakathaikal ). 18+ only!

You may also like...

4 Responses

 1. Rajesh says:

  கதை சூப்பர் நண்பா….
  கலக்குங்க….

 2. MR.white says:

  உங்கள் கதையின் வெற்றி, வெறும் வார்த்தைகளில் மட்டும் இல்லை. கதை விவரிப்பும், முக்கியமாய் அவளது உணர்வுகளையும் கையாளப்பட்ட விதம்தான்! அது, காமமாய் இருந்தாலும் சரி, குற்ற உணர்ச்சியாய் இருந்தலும் சரி, கோபமாய் இருந்தாலும் சரி!

  அவள் எடுத்த முடிவை விட, அதைச் செய்ல்படுத்திய விதம், அது கணவனுக்கு ஏற்படுத்தும் வலி, முக்கியமாய், இது பற்றி கணவனிடம் பேசக் கூட முயலாமல், அவளாக சிவாவை அழைத்த விதம், இவை எல்லாவற்றையும் எப்படி சரி செய்து கொள்ளப் போகிறார்கள் எனத் தெரிந்து கொள்ள ஆவல்!

 3. Mahesh says:

  For safe sex chat and sex Aunties contact me maheshalpha01@yahoo.com

 4. jonty says:

  Excellent story, update swathi story

Leave a Reply