கல்லூரியில் இருந்து … திருமணம் வரை ….02

10846382_1551056298467603_8540511153528620253_n

கல்லூரியில் இருந்து … திருமணம் வரை ….01

கல்லூரியில் இருந்து … திருமணம் வரை ….03

கோபத்தில் கார்த்திக் ரமேஷின் சட்டையை பிடிக்க முயலும் போது, ஆசிரியர் ஒருவர் அப்பேருந்தில் ஏறவே, இருவரும் தங்கள் பிடியை விட்டு தத்தம் தங்கள் இருக்கையில் அமர்ந்தனர். ஒரு வழியாக டிரைவர் வந்து பேருந்தை கிளப்பினார்.
ஜன்னல் வழியாக வந்த காற்று மீண்டும் அவள் கூந்தலால் அவனை தாலாட்டியது… முதல் முறையாக ஒரு பெண்ணின் கூந்தல் வாசத்தை அனுபவித்தான் ரமேஷ்… அவன் இவுலகையே மறந்து கொன்றிருந்த வேலையில், அவள் திரும்பி தன் கூந்தலை சரி செய்து கொன்றே மீண்டும் ஒரு முறை ரமேஷிடம் மன்னிப்பு கேட்டு கொன்றிருக்கும் போதே பேருந்து கல்லூரியை சென்று அடைந்தது…
அன்று கல்லூரியின் முதல் நாள் என்பதால் மதியம் வரை முதலாம் ஆண்டு மாணவர்களை துறை வாரியாக பிரித்து தங்களுடைய வகுப்பில் அமர வைத்து, அவர்களது துறைகளின் ஆசிரியர்கள், சட்ட திட்டங்களை கூறினார்கள், ஆனால் ரமேஷோ எதிலும் நாட்டம் இல்லாதவனாக அமர்ந்திருந்தான். மதியம் உணவு இடைவேலையில் பள்ளியில் தன்னுடன் படித்த தன் நண்பர்களை கண்டு சிறுது ஆனந்தம் அடைந்தான். அவர்கள் வேறு துறையில் சேர்ந்திருப்பதாக கூறினார்கள், அவர்கள் உடனே மதிய உணவு அருந்தினான். ஒரு வழியாக மதிய உணவை முடித்து எந்த சீனியர் மாணவர்களின் ரக்கிங்கிலும் சிக்காமல் தன் வகுப்பிற்கு சென்றான். அவன் வகுப்பில் நுழையும்பொழுது யாரோ ஒருவர் அவன் மீது பலமாக மோதினார்கள், நிலை தடுமாறிய அவன் தன்னை சமாளித்து தன் மீது மோதிய அந்த நபரை தாங்கி பிடித்து அந்த நபரை பார்த்து அதிர்ந்து நின்றான்…

அவன் தாங்கி பிடித்து கொண்டு இருந்தது, காலை பேருந்தினுள் அவனை தன் கூந்தலால் தாலாட்டிய அதே பெண்.. எதிர்பாராமல் மோதி, தடுமாறி கீழே விழுந்துவிடுவோமோ என்ற பயம் அவளது கண்களில் நீர்த்துளியாக குவிந்திருந்தது… தன் இடையை சுற்றி ஒருவன் பிடித்திருபதுடன், தன் கண்களை உற்று பார்க்கும் அவன் பார்வையின் கூர்மையை கண்டு வெட்கித்து தலைகவிழ்ந்தால்…
வாழ்நாளில் முதன் முதலாக ஒரு பெண்ணை தொடும் அந்த சுகத்தில் சொக்கிப்போய் நின்றான் ரமேஷ், தான் ஒரு பெண்ணின் இடையை சுற்றி தன் கைகளால் தொட்டு பிடித்து, அவள் கண்களிடையே ஊர்ந்து செல்லும் சுகத்திலும் தான் அவளை கீழே மட்டும் அல்ல வால்கயில்லும் விட்டு விட கூடாது என்று முடிவு செய்தான்….
வகுப்பறையில் இருந்த மாணவர்கள் எழுப்பிய சத்தத்தில் இருவரும் பிரிந்து கண்களால் பேசிகொண்டே தங்கள் இருக்கையில் சென்று அமர்ந்தனர்….
ஆசிரியர் வந்து வருகை பதிவு செய்யும் பொழுது அவள் பெயர் ரம்யா என்று அறிந்துகொண்டான், இவன் பெயர் என்னவாக இருக்கும் என்று,www.dirtytamil.com ஒவ்வொரு மாணவன் பெயர் அழைக்கப்படும் போதும் இவனை தேடி கொன்றிருக்கும் அவளை கண்டு மெல்லிய புன்னகை ஒன்றை உதிர்த்தான் ரமேஷ், ரமேஷ் அன்று அக்கல்லூரியில் முதல் முறையாக புன்னகைக்கும் தருணமும் அதுவே…

ஓரக்கண்ணால் அவளை ரசித்தபடியே, கல்லூரியின் முதல் தினத்தை முடித்த ரமேஷ், கல்லூரி பேருந்தை நோக்கி சென்றான், அப்பொழுது டேய் என்று குரல் வந்த திசையை நோக்கி திரும்பினான், அங்கு கார்த்திக் தன் நண்பர்கள் தீனா, ஜமீல் ஆகியோருடன் நின்று கொண்டிருந்தான். தீன பள்ளி முதல் இன்று கல்லூரியின் முன்றாம் ஆண்டு வரை கார்த்திக்கின் வகுப்பு தோழன், ஜமீல் இரண்டாம் ஆண்டு மாணவன். ஜமீலை கண்டதும் ரமேஷின் கண்கள் சிவந்து கோபம் கொண்டான், காரணம் ஜமீல் தான் ரமேஷ் கவுன்செலிங் செல்லும் அன்று, ரயில் நிலையத்தில் மங்கூஸ் மண்டையன் அறிமுகம் செய்து வைத்த மாணவன்… அவனால் தான், தான் தன் நண்பர்களை பிரிந்து இப்படி ஒரு மோசமான கல்லூரியில் சேர்ந்ததை நினைத்து ரமேஷின் கோபம் உச்சதிருக்கு சென்றது…
அப்பொழுது கார்த்திக் டேய் உன்னக்கு என்ன ஹீரோனு நினைப்பா? ஒரு சீனியர் மாணவர் கையை முறுக்கும் அளவுக்கு உன்னக்கு அவளோ college ponnai otha kadhaiதைரியமா? இப்போ எப்படியும் டவுன் பஸ்ல தான வீட்டுக்கு போவ, நாங்களும் அந்த பஸ்ல தான் வரோம், நீ எங்க கிட்ட நல்லா மாட்டிக்கிட்ட என்று கூறினான்…
அருகில் இருந்த ஜமீல் என்ன தம்பி காலேஜ் சூப்பரா? என்று நக்கலாக கேட்டான். இதை கேட்ட ரமேஷ் கோபத்துடன் எதுக்குன்னா இப்படி பண்ணுனிங்க? உங்களால தான் நான் என் நண்பர்களை விட்டு, இப்படி ஒரு மோசமான காலேஜ்ல செருந்துடேன் என்று கூறினான்.. அதற்கு ஜமீல் சிரித்துகொண்டே யான் பெற்ற துன்பம் பெருக இவ்வையகம் என்று கூறினான்.. இதை கேட்ட ரமேஷின் கோபம் கட்டு கடங்காமல் போனது… ஆனால் பேருந்து புறப்பட தயாராகவே ரமேஷ் அவனை முறைத்து கொன்றே பேருந்தில் சென்று ஏறி அமர்ந்தான்.. பின்னால் ஏறிய ரம்யா ரமேஷை பார்த்து ஹாய் என்று கூரிக்கொன்றே அவன் பின்னால் இருந்த இருக்கையில் சென்று அமர்ந்தான், ஆனால் ரமேஷின் மனமோ இன்று எப்படி கார்த்திக் மற்றும் அவன் நண்பர்களிடம் இருந்து தப்பிப்பது என்று நினைதுக்கொன்றின்தது…
கல்லூரி பேருந்து காலையில் இறங்கிய அதே சிற்றூரில் வந்து சேர்ந்தது. கல்லூரி பேருந்தில் இருந்த இறங்கிய ரமேஷ் ஓட்டமும் நடையுமாக தன் நகரத்திற்கு செல்லும் பேருந்து நோக்கி சென்றான். அங்கு கூட்டம் அதிகமாக கிளம்ப தயாராக இருந்த ஒரு பேருந்தையும், யாரும் இல்லாத பின்னால் கிளும்பம் மற்று ஒரு பேருந்தையும் கண்டான்..
கார்த்திக் டேய் ஹீரோ என்று கூறிகொண்டே college ponnai otha kadhaiரமேஷை நோக்கி ஓடி வந்து கொன்றிருந்தான். அப்பொழுது வேகமான காற்றுடன் மழை பெய ஆரம்பித்தது. கார்த்திக்கின் ராக்கிங்கில் இருந்து தப்பிக்க நினைத்து தனக்கு பழக்கம் இல்லாவிட்டாலும், கூட்டம் வலிந்து நிறைந்த பேருந்தில் சென்று ஏறினான், கார்த்திக் கோபத்துடன் டேய் டேய் என்று கூரிகொன்றே ஓடி வந்துகொன்றிருந்தான். பேருந்தும் கிளம்பியது….

கல்லூரியில் இருந்து … திருமணம் வரை ….03

உங்கள் கருத்துக்களை கீழே அடுச்சு ஊத்துங்கள் (Comment) .மறக்காமல் share பண்ணவும்.

You may also like...

1 Response

  1. January 6, 2018

    […] கல்லூரியில் இருந்து … திருமணம் வரை ….0… […]

Leave a Reply