வீட்டில் நடந்த கூத்து – EP 5

9510

தான் சரி நீங்கள் பூஜையை ஆரம்பிக்கப் என்று கூறினார் ஆனாலும் ஐயர் இவனுடைய அப்பா வந்து சாயங்காலம் கேட்டால் நான் என்ன சொல்வது என்று கேட்டார் அதற்கு கோயிலுக்கு வந்திருந்த ஊர்க்காரர்கள் அனைவரும் அவன் தான் சொல்கிறாரே அவனுக்கும் அவன் குடும்பத்திற்கும் எந்த ஒரு உறவும் இல்லை என்று அப்படி யாராவது ஒருவர் சொன்னால் அவர்களுக்கு பூஜை செய்து கொடுப்பது தானே உங்கள் வேலை என்று அனைவரும் அவரிடம் கூறினர் உடனே அவர் வா ராஜா அந்த தட்டை என்னிடம் கொடு என்று கூறி நான் கொண்டு போன தட்டை என்னிடம் இருந்து வாங்கினார். பிறகு அவர் பூஜை ஆரம்பிக்கப் பட்டது அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனையும் காட்டப்பட்டது நான் ஐயர் தட்டில் தட்சனையாக பத்தாயிரம் ரூபாய் போட்டேன் அதைப்பார்த்து ஐயர் மிகவும் சந்தோஷமாக என்னை வாழ்த்தினார். அவரிடம் நான் கூறினேன்

நான் எதாவது தவறாக பேசியிருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறினேன் அதற்கு அவர் நீ தவறாக எதுவும் பேசவில்லை நான் தான் உன்னிடம் தவறாக பேசிவிட்டேன் நீ என்னை மன்னித்து விடு இனிமேல் இதுபோல் நடந்து கொள்ள மாட்டேன் என்று கூறினார். நான் அவரிடம் நீங்கள் பெரியவர் நீங்கள் என்னிடம் மன்னிப்பு எல்லாம் கேட்க கூடாது உங்களுக்கு என்ன உதவி வேண்டும் என்றாலும் சரவணனிடம் கூறுங்கள் அவன் என்னிடம் சொல்லி விடுவான் நீங்கள் கேட்கும் உதவி என்னால் செய்ய கூடியது என்றால் கண்டிப்பாக செய்து தருவேன் என் அப்பாவை நினைத்து பயபடவேண்டாம் அதை நான் பார்த்து கொள்கிறேன் இனிமேல் நான் கோயம்புத்தூரில் தான் இருக்க போகிறேன்

அதனால் எதை நினைத்தும் கவலை கொள்ளவேண்டாம் சாயந்திரம் அவர் வந்து உங்களிடம் எதாவது பிரச்சனை செய்தார் என்றால் நீங்கள் அவரிடம் உன் மகன் தான் சொன்னான் அவனுக்கும் உங்களுக்கும் எந்த உறவும் கிடையாது என்று அதனால் நீங்க உங்க மகனை கூட்டிட்டு வாங்க அப்போ நான் செய்தது தவறு என ஒப்புக்கொள்கிறேன் என்று என் அப்பாவிடம் சொல்லுங்கள் அதோடு அவர் எதுவும் பேசாமல் இருப்பார் என்று கூறினேன்.  அதை கேட்ட ஊர் மக்கள் அனைவரும் சிரித்தனர். பிறகு நான் கோயிலுக்கு வெளியே வந்தேன் அங்கு கோயில் கமிட்டி தலைவர் மற்றும் நிர்வாகிகள் அமர்ந்து கோயில் திருவிழா நன்கொடை வசூலித்து கொண்டு இருந்தனர் நான் அவர்களிடம் சென்றதும் கோயில் கமிட்டி தலைவர் என்னிடம் கோயில் திருவிழாவிற்கு எவ்வளவு நன்கொடை தரபோகிறாய் என்று கேட்டார்

அதற்கு நான் சரவணனிடம் என் கார் சாவியை கொடுத்து காரில் ஒரு பெட்டி இருக்கும் சரவணா அதை எடுத்து கொண்டு வாடா என்று கூறினேன். அவன் அதை எடுக்க சென்றவுடன் தலைவர் என்னிடம் ராஜா நீ செய்வது எதுவும் சரியில்லை உங்க அப்பா உனக்கு லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து உன்னை படிக்க வைத்தால் நீ வேலைக்கு போக ஆரம்பித்ததூம் அவரை மறந்து விட்டு எனக்கு அவர்களிடம் எந்த உறவும் இல்லை என்று சொல்வது

என்ன நியாயம் என்று கேட்டார். அதற்கு நான் அவரிடம் எங்க அப்பா எப்போ எனக்கு லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்தார் என்று கேட்டேன். உடனே அவர் நீ பல்கலைக்கழகத்தில் அவருடைய பணத்தில் தானே படித்தாய் என்று கேட்டார். அதற்கு நான் வாய்விட்டு சிரித்தேன் அதற்கு அவர் இப்போ எதுக்கு இப்படி சிரிக்கிறாய் என்று கேட்டார்

அதற்கு நான் எங்க அப்பா உங்களை எல்லாம் ஏமாற்றி இருக்கிறார் பல்கலைக்கழகத்தில் முதல் பருவத்தில் மட்டுமே அவர் எனக்கு செலவு செய்தார் எப்போ எனக்கு பைக் வாங்கி தரமுடியாது எனக்கு சாப்பாடு போடுவதே அதிகம் என்று கூறினாரோ அன்று முதல் என் படிப்பு செலவுக்கு நான் வேலைக்கு போய் சம்பாதித்து கட்டினேன் என்று கூற தலைவரோ நீ தான் பொய் சொல்கிறாய் என்றார் நான் அவரிடம் நான் என் சம்பாதித்து கட்டினேன் என்று நிரூபிக்கவா என்று கேட்டேன் அதற்கு அவர் நிரூபி பார்க்கலாம் என்று கூறினார்.

அந்த நேரத்தில் சரவணன் என் பெட்டியை எடுத்து கொண்டு வந்து என்னிடம் தந்தான் உடனே நான் தலைவரிடம் இதோ என் பேங் பாஸ்புக் நீங்களே பாருங்கள் என்று கூறினேன் உடனே தலைவர் அதை வாங்கி பார்த்தார்  அதில் நான் பல்கலைக்கழகத்தில் என்னுடைய பீஸை செக் மூலம் செலுத்தியதை கண்ட அவர் நீ சொல்வது சரிதான் நாங்கள் தான் உன்னை தவறாக நினைத்து விட்டோம் என்று கூறினார்.

நான் அவரிடம் நீங்கள் என்ன செய்வீர்கள் என் அப்பா உங்னைவரையும் பொய் சொல்லி ஏமாற்றி இருக்கிறார் என்று கூறி இரண்டு லட்சத்திற்கு செக் கொடுத்தேன் அதை வாங்கி பார்த்த தலைவர் ராஜா நீ தவறாக இரண்டு லட்சம் ரூபாய் என்று போட்டிருக்கிறாய் என்று கூறினார் அதற்கு நான் ஐயா நான் சரியாக தான் போட்டிருக்கிறேன் இந்த பணத்தை கொண்டு திருவிழாவை நன்றாக நடத்துங்கள் என்று கூறினேன் அதற்கு அவர் மிகவும் நன்றி என்று கூறினார் நான் ஐயா நன்றி எல்லாம் சொல்லி என்னை இந்த ஊரில் இருந்து பிரித்து விடாதீர்கள் என்னிடம் உள்ளது அதை என் அம்மனுக்கு செலவு செய்கிறேன் என்று சொல்லி அங்கிருந்து என் காரை நோக்கி நடக்க ஆரம்பித்தேன் கோயில் கமிட்டியில் உள்ளவர்கள் அனைவரும் என்னுடன் என் கார் வரை வந்தனர் நான் என் நண்பர்கள்

அனைவரிடமும் ஹோட்டலுக்கு அனைவரும் வந்து டிபன் சாப்பிட்டு விட்டு போகலாம் என்று கூறினேன் அதற்கு அனைவரும் வருவதாக கூறினர் நான் கோயில் கமிட்டி உறுப்பினர்கள் அனைவரிடமும் போய் வருகிறேன் என்று கூறி சரவணனை என்னுடைய காரில் ஏற்றி கோயிலிருந்து புறப்பட்டேன். 


 சரவணன் என்னிடம் கோயிலில் எதற்காக அவ்வளவு பொறுமையாக பேசினாய் என்று கேட்டான் நான் அதற்கு நாம் கோயிலில் தகராறு செய்ய போகவில்லை நாம் சாமி கும்பிட போனோம் அங்கே நாம் எதாவது தகராறு செய்து இருந்தால் எங்க அப்பா சொல்வது அனைத்தும் உன்மையே என்று ஊர் மக்கள் அனைவரும் தவறாக நினைத்து இருப்பார்கள் அனால் இப்பொழுது எல்லாருக்கும் உன்மையில் என்ன நடந்தது என்று புரிந்து இருக்கும் என்று கூறினேன். அவன் இப்போது தான் எனக்கு எல்லாம் புரிந்தது என்று கூறினான் அதற்கு பின் ஹோட்டலுக்கு சென்று என் நண்பர்கள் அனைவருக்கும் டிபன் வாங்கி கொடுத்து அனுப்பினேன் பிறகு சரவணனிடம் இன்று சாயந்திரம் மீண்டும் கோவிலுக்கு போக சொன்னேன் அவன் ஏன் என்று கேட்டான் அதற்கு நான் என் குடும்பம் நான் காலையில் செய்த பூஜைக்கு எதாவது தகராறு பண்ணலாம் அதனால் தான் உன்னை கோயிலுக்கு போக சொல்றேன் என்று கூறினேன்.அவனும் போவதாக சொன்னான். இரவு ராஜேஷ் பார்ட்டி தர்றான் நீ வரவில்லையா என்று கேட்டான் அதற்கு நான் நாளை காலை திருமணத்திற்கு வருவதாக கூறினேன். அவனும் சரி என்றான். 


அன்று இரவு சரவணன் எனக்கு போன் செய்தான் அப்பொழுது ஊரில் அனைவரும் நாங்கள் செய்த கோயில் அலங்காரம் பற்றியும் கொடுத்த நன்கொடை பற்றியும் பேசுவதாக கூறினான் நான் உடனே என் அப்பா எதாவது தகராறு செய்தாரா என்று கேட்டேன் அதற்கு அவன் அப்படி ஒன்றும் நடக்கவில்லை ஆனால் என் அம்மாவும் அக்காவும் சரவணனை பார்த்து அவன் எதுக்காக இவ்வளவு பணம் செலவு செய்யான்

அவன் அந்த பணத்தை சம்பாதிக்க எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பான் அதை இப்படி ஊதாரி தனமாக செலவு செய்கிறானே என்று கவலையுடன் பேசியதாகவும் என் அப்பாவை ஊர் மக்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை அதனால் அவர் மிகவும் கோபமாக இருந்ததாக கூறினான் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. என் அம்மாவும் அக்காவும் நான் செய்த செலவுக்கு கவலை படுகின்றனர் ஆனால் நான் நாளை திருமணத்திற்கு கொடுக்க போகும் பரிசுகளை கண்டால் இன்னும் எவ்வளவு வயிறு எரிந்து போவாற்களோ என்று நினைத்து கொண்டேன்

KalaiStory
 • KalaiStory
 • காம ஆசை அதிகம் கொண்ட ஆண். கல்யாணம் ஆகி விட்டது ஆனால் கட்டில் ஆசை ஆடங்க வில்லை *love Incest Stories *🖕

10 Comments

 • Very nice story. I like it.so continue

 • Good story

 • Next part speed aa podunga i am waiting

 • Next part epo poduvinga date solunga bro

 • Super story

 • Very nice story. I like it.so continue

 • How long should i wait for the continuation , fuckers dont u have sense . I am coming daily to see the continuation part . How long do u take , upload it please . Its a best story

  • Same feeling nanba

 • Sikiram update pannungha pa IAM waiting

 • Nice story

உங்கள் கருத்துக்கள் எங்களை மேலும் வலுப்படுத்தும்

Inline
Inline