வீட்டில் நடந்த கூத்து – EP 5


நான் காலை நான்கு மணிக்கு அலாரம் வைத்து எழுந்து குளித்து முடித்து விட்டு ரூமில் இருந்து வெளியே வந்தேன் அந்த நேரத்தில் சரவணன் போன் கால் பண்ணினான் ஆறு மணிக்கு ஊர் எல்லையில் வந்து சேருமாறு கூறினான் நான் ஏன்டா நான் நேராக கோயிலுக்கு வந்து விடுகிறேன் என்று கூறினேன் அவன் அதற்கு நான் சொல்வது போல் நீ செய் என்று கூறி போனை கட் செய்து விட்டான்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை எதற்காக இவன் இப்படி ஊர் எல்லையில் நிற்க சொல்கிறான் என்று நினைத்து கொண்டு இருந்தேன். கொஞ்சம் நேரம் கழித்து நான் ஒரு வேஷ்டி சட்டை அணிந்து கொண்டு நான் வாங்கிய நகைகளை அணிந்து கொண்டு ஊருக்கு என் காரில் புறப்பட்டேன் எனக்கு தங்க நகைகள் என்றாலே பிடிக்காது ஆனாலும் ஊருக்குகாக இதை செய்து தான் ஆக வேண்டும் ஏன் என்றால் ஒரு மனிதனை நம்ம ஊரில் அவன்  போடும் உடை மற்றும் நகைகள் அவனிடம் உள்ள பணம் இதைப்பார்த்து தான் அவனை எடைபோடுகின்றனர் நான் என் குடும்பத்தை பிரிந்தபின்னும் நான் நன்றாக இருக்கிறேன் என்று காட்ட இந்த மாதிரி செய்ய வேண்டியுள்ளது. சரவணன் சொன்ன மாதிரி ஊர் எல்லையில் என் காரை நிறுத்த அங்கே சரவணனுடன் என் நண்பர்கள் சுமார் 80பேர் வந்து இருந்தனர்.

எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது எப்படி இவர்களுக்கு எல்லாம் நான் வருவது தெரிந்தது அப்பொழுது புரிந்தது இது எல்லாம் சரவணன் வேலை என்று அவனை போல் ஒரு நண்பன் கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று எனக்கு கண்களில் இருந்து நீர் வழிந்தது அது ஒரு ஆனந்த கண்ணீர் சரவணன் அதைப்பார்த்து மச்சான் நீ ஆறு வருடங்கள் கழித்து ஊருக்கு வருகிறாய் அதனால் உன் கெத்தை காட்டவேண்டும் என்றே இந்த ஏற்பாடு நான் முதலில் ஊர் கோயிலுக்கு போறேன் நீ ஒரு பத்து நிமிடம் கழித்து இங்கிருந்து புறப்படு என்று கூறி அவன் அங்கிருந்து புறப்பட்டு சென்றான். நான் என் நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தேன் சரவணன் சொன்ன மாதிரி பத்து நிமிடம் கழித்து நாங்கள் அனைவரும் புறப்பட்டோம் அது ஒரு ஊர்வலமாக இருந்தது என் காரின் முன்னால்

பின்னால் என் நண்பர்கள் அவர்களின் பைக்கில் வந்தார்கள் இதுபார்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது அனைவரும் கோயில் வந்து சேர்ந்தோம் நான் காரில் இருந்து இறங்கும் போது பட்டாசு வெடித்துக் எனக்கு வரவேற்பு கிடைத்தது பட்டாசு வெடித்துக் முடித்ததும் நாதசுவரம் முழங்க மரியாதை செய்தான் சரவணன். பிறகு என் கையில் ஒரு தட்டை கொடுத்தான் அதில் அம்மனுக்கு சார்த்த பட்டு புடவை பூ மாலை தேங்காய் மற்றும் பழங்கள் இருந்தது நான் உடனே அவனிடம் நான் மும்பையில் இருந்து வாங்கி வந்த நகைகளை காட்டினேன் அவன் அந்த நகைகளையும் அந்த தட்டில் வைத்தான் பிறகு அந்த தட்டை என்னிடம் கொடுத்து அதை நாதசுவரம் வசிக்க

நான் கோயிலுக்கு உள்ளே சென்றேன் என்கூட என் நண்பர்கள் அனைவரும் வந்தனர். கோயில் உள்ளே பூ அலங்காரம் கோயிலைசுற்றி செய்திருந்தனர் அது பார்க்க மிகவும் அழகாக இருந்தது நான் இதுவரை இதுபோல் ஒரு அலங்காரத்தை என் வாழ்நாளில் நான் பார்த்தது கிடையாது அந்த அலங்காரம் பார்க்கும் போதே சரவணனின் உழைப்பு தெரிந்தது. நாங்கள்  அனைவரும் கோயில் உள்ளே நுழையும்போது கோயில் ஐயர் யாருடனோ போனில் பேசிக்கொண்டு இருந்தார் அவர் பேசிமுடித்ததும் என்னிடம் வா ராஜா எப்படி இருக்கிறாய் என்று கேட்டார் அதற்கு நான் நன்றாக இருக்கிறேன் என்று கூறினேன் பிறகு அவர் என்னிடம் இன்று காலை உங்கள் பங்காளி பூஜை செய்கிறார்கள் என்று கூறினார் நான் சிரித்தேன் அவரிடம் என்னுடைய பங்காளிகள் யாரும் பூஜை செய்யவில்லை நான் தான் பூஜை செய்ய போகிறேன் என்று கூறினேன் உடனே அவர் அப்படி பூஜை செய்ய முடியாது உனக்கு பூஜை செய்ய வேண்டும் என்றால் சாயந்திரம் உன் குடும்பத்தாருடன் வந்து செய்துக்கொள்ள என்று கூறினார் இதை கேட்ட உடன் சரவணன் மற்றும்

என் நண்பர்கள் சத்தம் போடதுடங்கினர் நான் அவர்களை நோக்கி அமைதியாக இருக்கும் படி கூறினேன் பிறகு ஐயரை பார்த்து சாமி நம்ம ஊரு வழக்கப்படி திருவிழா காலங்களில் ஒவ்வொரு நாளும் ஒரு குடும்பம் பூஜை செய்ய வேண்டும் என்று இருக்கிறது சரி தானே என்று கேட்டேன் அதற்கு அவரும் ஆமாம் நீ சொல்வது சரிதான் என்று கூறினார் அப்படி பூஜை செய்யும் நாளில் யாருக்காவது கருத்து வேறுபாடு இருந்தால் அவர்கள் காலையில் பூஜை செய்யும் வழக்கம் இருக்கிறது இல்லையா என்று கேட்டேன் அதற்கும் அவர் நீ சொல்வது சரிதான் என்று கூறினார் அதற்கு நான் இப்பொழுது எனக்கும் என் குடும்பத்திற்கும் எந்த வித விதமான தொடர்பும் கிடையாது அதனால் தான் நான் காலையில் பூஜை செய்ய விரும்புகிறேன் என்றேன் அதற்கு அவர் நீ வரும்போது என்னிடம் போனில் பேசிக்கொண்டு இருந்தது உன் அப்பா தான் அவர் என்னிடம் உனக்கு தனியாக பூஜை செய்ய கூடாது என்று கூறினார்

நான் என்ன செய்வேன் என்று கேட்டார் அதற்கு நான் அவர் எனக்கு அப்பாவும் கிடையாது நான் அவருக்கு மகனும் கிடையாது எங்கள் உறவு ஆறு வருடங்கள் முன்பே அறுந்து விட்டது அதனால் நீங்கள் எனக்கு பூஜை செய்தே ஆகவேண்டும் என்று கூறினேன் ஐயர் அதற்கு முடியாது என்று கூறிவிட்டார் உடனே சரவணன் இரண்டு வருடங்கள் முன்பு ராமசாமி ஐயாவின் மகள் தனியாக வந்து பூஜை செய்தாளே அது எப்படி செய்தீர்கள் என்று கேட்டான் அதற்கு அவர் ராமசாமி எந்தவொரு தடையும் கூறவில்லை அதனால் தான் நான் அவர்களுக்கு பூஜை செய்து கொடுத்தேன் என்று கூறினார் நான் அவரை பார்த்து நான் என்னை நன்றாக வாழவைக்கும் அம்மனுக்கு என் நன்றி செலுத்த தான் இந்த பூஜைக்கு ஏற்பாடு செய்தேன் ஆனால் நீங்களோ என் குடும்பத்தினருடன் வந்தால்

தான் பூஜை செய்வேன் என்று சொல்கிரிர்கள் ஆனால் நான் என் குடும்பத்தில் உள்ளவர்கள் உடன் இணைந்து வந்து இந்த பூஜையை செய்ய மாட்டேன் என்னை பொறுத்தவரை அவர்கள் வேறு நான் வேறு நம்ம ஊரில் ஒரு பழமொழி உண்டு தாயும் பிள்ளையும் ஒன்று என்றாலும் வாயும் வயிறும் வேறு என்று அதுபோல் நானும் அவர்களும் வேறே வீட்டில் அவமானப்படுத்திய தால் நான் வீட்டிற்கு போகாமல் இருக்கின்றேன் இங்கு நீங்கள் கோயிலில் என்னை அவமான படுத்துகிறிர்கள் இனிமேல் நான் கோயிலுக்கு வரமாட்டேன் நம் ஊர் அம்மன் சக்திவாய்ந்தது என்றால் நான் தவறு செய்தால் என்னை தண்டிக்கட்டும் இல்லை நீங்கள் இன்று பூஜை செய்ய முடியாது என்பது தவறு என்றால் உங்களை தண்டிக்க வேண்டும் அதற்கு பிறகு நான் கோயிலுக்கு வருகிறேன் என்று ஆவேசமாக சொன்னேன் உடனே அவர் என்னிடம் நான் என்ன செய்வேன் என்று கேட்டார். அதற்கு நான் நீங்கள் பூஜை செய்யுங்கள் உங்களுக்கு எதாவது பிரச்சனை வந்தால் நான் பார்த்து கொள்கிறேன் என்று கூறினேன் அதேநேரம் இதேவரை எங்கள் விவாதத்தை கேட்டுக்கொண்டு இருந்தன கோயில் செயலாளரும் ராஜா சொல்வது

Kalai pithan

காம ஆசை அதிகம் கொண்ட ஆண். கல்யாணம் ஆகி விட்டது ஆனால் கட்டில் ஆசை ஆடங்க வில்லை *love Incest Stories *🖕

You may also like...

11 Responses

  1. Salin says:

    Very nice story. I like it.so continue

  2. Prinson says:

    Next part speed aa podunga i am waiting

  3. Prinson says:

    Next part epo poduvinga date solunga bro

  4. jack says:

    Very nice story. I like it.so continue

  5. Ram says:

    How long should i wait for the continuation , fuckers dont u have sense . I am coming daily to see the continuation part . How long do u take , upload it please . Its a best story

  6. Varan says:

    Sikiram update pannungha pa IAM waiting

  7. Lattice says:

    Nice bro next part

Leave a Reply