வீட்டில் நடந்த கூத்து – EP 5

9513


நான் ஏன் திடிரென ஊருக்கு கிளம்புறேன் என்று எல்லாரும் நினைக்கலாம் அதுமட்டுமின்றி நல்ல வேலையும் ராஜினாமா செய்வதாக கூறுவது ஏன் என்று புரியாமல் இருக்கலாம் அனைத்திற்கும் காரணம் உண்டு. என் நண்பன் சரவணன் கடந்த நான்கு வருடங்களாக போனில் கூறிய விசயத்தை நான் உங்களுக்கு கண்டிப்பாக கூறினால் உங்களுக்கு கண்டிப்பாக புரியும்.

ரமேஷும் +2வில் பெயில் ஆயிட்டான் இது நான் மூன்றாம் ஆண்டு தொடக்கத்தில் கேட்டது

ரவி+2 பாஸ் ஆகி ஒரு காலேஜ் சேர்ந்து படிப்பதாக நான் நான்காம் வருடம் படிக்கும் போது கூறினான் ரவி இப்பொழுது கடைசி வருடம் படிக்கிறான்

அக்கா ராஜி ஒருவரை காதலித்து அவரையே பதிவு திருமணம் செய்து கொண்டாள் இது ஒரு ஆறு மாதங்கள் முன்னால் கேள்வி பட்டேன். அவள் மூன்று மாதத்தில் காணவனை பிரிந்து மீண்டும் வீட்டிற்கு வாழவெட்டியாக வந்துவிட்டாள்.

ஒரு மூன்று மாதம் முன்பு ரமேஷ் எங்கள் ஊர் பெண்ணிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சி செய்ய அது ஊர் பஞ்சாயத்து கூட்டி என் தம்பிக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதமும் பெண் வீட்டார் விரும்பினால் அவர்கள் காவல்துறையில் புகார் கொடுக்கலாம் என்று முடிவுசெய்தது என் அப்பா பெண் வீட்டாரிடம் ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்து காவல்துறையில் புகார் கொடுக்காமல் பார்த்து கொண்டார்  


மிகவும் முக்கியமான காரணம் இந்த வருடம் எங்கள் ஊர் கோயில் தலைவர் பதவிக்கு என் அப்பா போட்டி போட போவதாக என் நண்பன் சரவணன் கூறினான். அப்பா கோயில் தலைவராக தேர்ந்துதேடுக்கபட்டால் அவர் தான் பஞ்சாயத்து தலைவராக இருந்து ஊர் மக்கள் பிரச்சினைகளை விசாரித்து தீர்ப்பு வழங்கவேன்டும் அது அவருக்கு கௌரவத்தை கொடுக்கும் எனவே அதை தடுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அதனால் தான் நான் ஊருக்கு மாற்றல் வாங்கினேன்.

எனக்கு ஊருக்கு மாற்றல் கிடைத்ததும் நான் செய்த முதல் வேலை ஒரு பெரிய நகைகடை சென்று எனக்கு ஒரு பத்து சவரனுக்கு செயின் ஏழு சவரனுக்கு ஒரு பிரேஸ்லெட் இரண்டு சவரனுக்கு இரண்டு மோதிரம் அதில் ஒரு மோதிரத்தில் வைரம் பதித்தும் இன்னொரு மோதிரத்தில் மரகதகல் பதித்தேன் நான் ஊருக்கு போய் சேர்ந்த அடுத்த நாள் என் நண்பன் ராஜெஷ் திருமணம் மணப்பெண் என் அப்பாவின் நண்பரின் மகள் அந்த பெண்ணுக்கு ஒரு நெக்லஸ் வளையல் மற்றும் நண்பனுக்கு ஒரு செயின் பத்து சவரனுக்கு வாங்கினேன். ஊர் கோயில் அம்மனுக்கு பஞ்சலோக நகைகள் வாங்கினேன்.

நான் வந்த ரயில் இரவு 12 மணிக்கு கோயம்புத்தூர் வந்து சேர்ந்தேன் ரயில் நிலையம் வெளியே வந்ததும் என் ஆபீஸ் டிரைவர் வந்து என் பொருட்களை வாங்கி எனக்கு ஆபீஸில் இருந்து கொடுத்த பிஎம்டபிள்யூ காரில் வைத்தார். எனக்கு இங்கு ஒரு பிஎம்டபிள்யூ கார் மற்றும் நான் தங்குவதற்கு ஒரு பெரிய பங்களா கொடுத்துள்ளார்.

ராஜா கோயம்புத்தூர் வந்து சேர்ந்துவிட்டார். 
நான் என் பங்களாவிற்கு 12.30மணக்கு வந்து சேர்ந்தேன். அன்று இரவு எனக்கு தூக்கம் வரவில்லை இதே ஊரில் இருந்து எவ்வளவு மனவருத்ததுடன் என்ன செய்ய போகிறாய் என்று நினைத்து கொண்டு சென்றேனோ ஆனால் இன்று என்னிடம் பல கோடி ரூபாய் பணம் உள்ளது இந்த பணத்தை சம்பாதிக்க எத்தனை இரவுகள் தூங்காமல் கடினமாக உழைத்தேன் அனால் என் குறிக்கோள் நிறைவேறவில்லை.

என் குறிக்கோள் என்ன வென்று நான் சொல்ல தேவையில்லை என்று நினைக்கிறேன். என் பழிவாங்கும் படலத்தின் முதல் படி நாளை காலையில் தொடங்குகிறேன் அது என்ன என்றால் எங்கள் ஊர் கோயிலில் திருவிழா பத்து நாட்கள் நடைபெறும் ஒவ்வொரு நாளும் ஒரு குடும்பம் அவர்கள் முறை செய்வார்கள் முறை செய்வது என்றால் அன்று சாயந்திரம் அம்மனுக்கு அபிஷேகம் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்படும் இதில் அந்த குடும்பத்தை சேர்ந்த பங்காளிகள் அனைவரும் கலந்து கொள்வார்கள். அதேநேரம் பங்காளிகளுக்குள் எதாவது சண்டை இருந்தால் அவர்கள் காலையில் அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்படும்.

ஒன்று அந்த நாளில் அந்த குறிப்பிட்ட குடும்ப உறுப்பினர்கள் தான் பூஜை செய்ய முடியும். அதேபோல் நானும் USல் இருக்கும் என் அப்பாவின் பங்காளி நாளை காலையில் பூஜைகள் செய்வதாக கூற என் நண்பன் சரவணனிடம் சொன்னேன் உடனே அவன் எதற்காக அப்படி கூறவேண்டும் என்று கேட்டான் அதற்கு நான் பூஜைகள் செய்வதாக சொன்னால் என் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் அந்த நேரத்தில் கோயிலுக்கு வந்து விடுவார்கள்

நான் அவர்கள் யாரையும் கோயிலில் பார்க்க விரும்பவில்லை அதனால் தான் நான் இந்த மாதிரி செய்ய சொல்கிறேன் அதுமட்டுமல்ல நான் கோயிலில் பூஜை செய்யும் நாள் கோவிலில் அலங்காரம் மிகவும் அற்புதமாக இருக்கவேண்டும் அது ஊர் மொத்தம் அந்த அலங்காரம் பற்றி தான் பேசவேண்டும் இதுவே என் எண்ணம் என்று சரவணனிடம் கூறினேன் அவனும் அப்படியே செய்வதாக கூறினான். நான் சரவணனின் பேங் அக்கொண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் அனுப்பினேன்.

இதேல்லாம் நான் மும்பையில் இருக்கும் போதே செய்தது நான் மும்பையில் இருந்து கிளம்பும் முன் சரவணன் போன்செய்து நான் கூறியபடி அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டதாகவும் நான் பூஜை செய்யும் நாளில் கோயில் தூன்கள் அனைத்தும் பூக்களால் அலங்கரித்து கருவரை முதல் கோயில் கொடி மரம் வரை மலர் பாதை அமைப்பாகவும் மேலும் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று கூறினான். நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்

Next Page 
KalaiStory
  • KalaiStory
  • காம ஆசை அதிகம் கொண்ட ஆண். கல்யாணம் ஆகி விட்டது ஆனால் கட்டில் ஆசை ஆடங்க வில்லை *love Incest Stories *🖕

10 Comments

  • Very nice story. I like it.so continue

  • Good story

  • Next part speed aa podunga i am waiting

  • Next part epo poduvinga date solunga bro

  • Super story

  • Very nice story. I like it.so continue

  • How long should i wait for the continuation , fuckers dont u have sense . I am coming daily to see the continuation part . How long do u take , upload it please . Its a best story

    • Same feeling nanba

  • Sikiram update pannungha pa IAM waiting

  • Nice story

உங்கள் கருத்துக்கள் எங்களை மேலும் வலுப்படுத்தும்

Inline
Inline