வீட்டில் நடந்த கூத்து – EP 5

என் வீட்டில் உள்ள என் தம்பிகளுக்கு பைக் வாங்கி கொடுத்துள்ளார் நான் கேட்டதற்கு முடியாது என்று கூறினான் எனக்கு வீட்டில் மரியாதை இல்லை என்று கூறினான் இதுதானே உன்மையில் என்று எச்சோடி கேட்க அம்மா நீங்கள் சொல்வது அனைத்தும் உன்மையே என்று கூற என் எச்சோடி நீங்கள் ராஜாவின் அம்மா தானே உங்கள் வேறு பிள்ளைகள் ஒருவனை தொடர்ந்து அவமான படுத்தும் போது நீங்கள் எப்படி சும்மா இருந்தீர்கள் அப்போதே உங்கள் பிள்ளைகளை கண்டித்து இருந்தால் இன்று இப்படி ஒரு நிலமை வந்திருக்காது என்று கூறிக்கொண்டு இருக்கும் போதே ரவி நீங்கள் ஏன் அந்த பொறுக்கிக்கு இவ்வளவு வக்காலத்து வாங்குகிறீர்கள் என்று சொல்லி முடிக்கும் முன்பே அம்மா பளார் என்று ஒங்கி அவனது கன்னத்தில் அறைந்தாள் பிறகு கோவமாக அவனை வெளியே இருக்க சொல்லி விட்டாள் அவனும் வெளியே செல்ல அம்மா எச்சோடியிடம் மன்னிப்பு கேட்க எச்சோடி இதை நீங்கள் அவன் சிறுவனாக இருக்கும் போதே செய்திருந்தால் இவ்வளவு பிரச்சினை வந்து இருக்காது என்று கூற அம்மா அவரிடம் இனிஅதுமாறி தவறுகள் நடக்காது என்று கூற

எச்சோடி அம்மாவிடம் பாரதியார் சொல்லி இருக்கிறார் நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ என்று அதுபோல் ஒரு நல்ல பிள்ளையாக இருந்தவனை அவமான படுத்திட்ர்கள் அந்த காயம் ஆற சிறிது காலம் பிடிக்கும் எனவே நீங்கள் இன்று போய் வாருங்கள் நான் அவனிடம் பேசுகிறேன் என்று கூறி அவர்களை ஊருக்கு அனுப்பி வைத்தார். இதை அவர் என்னிடம் கூறும்போது உங்கள் வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் மாறியது போல் தோன்றியது என்று கூறினார். அதற்கு நான் அந்த நம்பிக்கை எனக்கு வரும் போது நானே வீட்டிற்கு போவேன் அதுவரை என் காயம் ஆறாது என்று கூறினேன். அதற்கு உன் இஷ்டம் என்று கூறினார் 
நான் அந்த டெமோ கொடுக்க லண்டன் செல்ல என் கூட எச்சோடியும் வந்தார். நான் அந்த பிராஜெக்ட் டெமோவை CEO முன்பு காட்டினேன். என்னைபோல்

ஒரு பத்து காலேஜில் இருந்தும் குழுக்கள் வந்திருந்தனர் எல்லோரும் டெமோ கொடுத்து முடித்ததும் என் பிராஜெக்ட் மிகவும் நன்றாக இருக்கிறது என்று CEO மற்றும் அந்த கம்பனி ஊழியர்கள் அனைவரும் ஒருமித்த கருத்தாக இருந்தது. அன்று முதல் என் வேலை அந்த பிராஜெக்ட்ல் வாராவாரம் அவுட் லைன் ரெடி பண்ணி அனுப்பவேண்டும் என்று கூறினார்கள் அதேபோல் நான் அந்த பிராஜெக்ட்டை வெற்றிகரமாக முடித்து விட்டேன். அதன் பிறகும் பல வேலைகளை அந்த கம்பனிக்காக செய்து கொடுத்தேன். என் இருதி ஆண்டில் அதே கம்பனியில் சீப் பிரடக்ஷன் மேனேஜராக வேலை கிடைத்தது. மும்பையில் இரண்டு வருடங்கள் வேலை செய்து நான் என் வேலையை ராஜினாமா செய்வதாக கூற அவர்கள் காரணம் கேட்டார்கள்

நான் என் ஊருக்கு போய் வேறு தொழில் செய்யவிரும்புவதாக கூற அவர்கள் என்னை கோயம்புத்தூரில் உள்ள அவர்களின் கம்பெனி branch ல் VP post காலியாக உள்ளது என்றும் நான் விரும்பினால் அவர்கள் அதை எனக்கு தருவதாக கூறினார்கள்.உடனே நானும் சரி என்று சொல்லி விட்டேன். அதனால் இப்போது நான் ஊருக்கு ரயிலில் சென்று கொண்டிருக்கிறேன் . நான் விரும்பினால் flightல் செல்ல முடியும் ஆனாலும் என் வாழ்க்கை மாற்றிய ரயிலில் பயணம் செய்வதை மிகவும் விரும்பினேன்

Kalai pithan

காம ஆசை அதிகம் கொண்ட ஆண். கல்யாணம் ஆகி விட்டது ஆனால் கட்டில் ஆசை ஆடங்க வில்லை *love Incest Stories *🖕

You may also like...

11 Responses

 1. Salin says:

  Very nice story. I like it.so continue

 2. Prinson says:

  Next part speed aa podunga i am waiting

 3. Prinson says:

  Next part epo poduvinga date solunga bro

 4. jack says:

  Very nice story. I like it.so continue

 5. Ram says:

  How long should i wait for the continuation , fuckers dont u have sense . I am coming daily to see the continuation part . How long do u take , upload it please . Its a best story

 6. Varan says:

  Sikiram update pannungha pa IAM waiting

 7. Lattice says:

  Nice bro next part

Leave a Reply