கைபழக்கத்தால் ஆண்மை பறிபோகுமா?

hand job problem 

சுய இன்பம் செய்வது உடல் நலம் கொடுக்கக் கூடிய ஒன்று .காம உணர்வினால் ஆண் தவித்து போகும் பொழுது , செக்ஸ் என்னும் செயலுக்கு செல்ல மனம் ஏங்கும் பொழுதும் ஆணுக்கு சுய இன்பம் ஒரு ஆரோகியமான இன்ப வடிகாலாக உதவுகிறது .செக்ஸ் திருமணத்துக்கு முன் நல்லது அல்ல என்பது தற்போதைய கருத்து .எய்ட்ஸ் நோய் ,ஹெபடிடிஸ் ,பால்வினை நோய்கள் பற்றிய கவலை உங்களுக்கு அவசியமில்லாமல் போகிறது.4 முதல் 7 நாட்களுக்கு ஒரு முறை சுய இன்பம் செய்வது விந்து ஆரோக்கியத்திற்கும் ,மன அமைதிக்கும் ,உடல் நலத்திற்கும் நல்லது.
இப்படி டாக்டர்கள் முழுமையாக சொல்லாமல் விட்டதால் ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் சுய இன்பம் செய்யலாம் என்று தவறாக முடிவெடுத்து பாதிப்புக்கு உள்ளானோர் பலர் மருத்துவம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் .
சுய இன்பத்தால் நரம்பு தளர்ச்சி, அணுறுப்பில் சுருக்கம், பால்வினை நோய்கள், விந்து நீர்த்து போதல், மனைவியை திருப்திபடுத்த முடியாமை , ஆணுறுப்பு சிறுத்து விடும், சுருங்கிவிடும் என்பதெல்லாம் முட நம்பிக்கை என்று ஒட்டுமொத்தமாக தள்ள முடியாது.அதே போல சுய இன்பம் செய்ய கூடாது என்று சொல்வோர் பேச்சை கேட்டு விந்து வெளிப்படுத்த பெண்ணை தேடி அலையும் ஆண்களையும் நம் கிளினிக் ல் பார்த்திருக்கிறோம் .அவர்கள் கை பழக்கத்தால் ஆண்மை போய் விடும் என்று திருமணத்திற்கு முன் வெளியே பெண்ணை தேடி உறவு கொண்டு தன் உடல் தேவையை பூர்த்தி செய்கின்றனர் .இதனால் பால் வினை நோய் தனக்கு வந்து விட்டதோ என்று பயந்து திரும்ப திரும்ப வேறு வேறு லேப்களில் எய்ட்ஸ் டெஸ்ட் எடுத்து மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர் .
இப்படி வயது வந்த நாள் முதல் ரண வேதனைக்கு ஒரு ஆண் உள்ளாகிறான் என்பது பல ஆண்களுக்கு தெரிந்த உண்மை .
இந்த கேள்விகளுக்கு தீர்வாக இந்த பக்கத்தில் உள்ள செய்தி அமைந்துள்ளது .
சில ஆண்களுக்கு இருக்கும் எந்த குறைபாட்டையும் மருத்துவத்தாலும் ,பிராணிக் ஹிலிங் ,ஹிப்னோ தெரபியாலும் சரி செய்ய முடியும் .
உங்கள் செக்ஸ் ஆரோக்கியம் திரும்ப கிடைப்பது உறுதி .
அதிக சுய இன்ப பழக்கம் உங்களுக்கு இருப்பின் அதை தக்க பரிசோதனை ,சிகிச்சைகள் முலம் குணப்படுத்தலாம் .
சுய இன்பம் எவ்வளவு செய்ய வேண்டும் என்பது உங்கள் உடல் வாகை பொருத்தது. உங்கள் உடலில் மாற்றம் கண்டால் மருத்துவரை அணுகவும்.
ஆண் எப்பொழுதும் தன் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க தேவையான தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும்.

உங்கள் கருத்துக்களை கீழே அடுச்சு ஊத்துங்கள் (Comment) .மறக்காமல் share பண்ணவும்.

( நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு ( Register ) செய்து உங்கள் கதையை எழுதவும் ) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : dirtytamil.com@gmail.com

Leave a Reply

%d bloggers like this: