ஒரு தாய், மகனின் பாசப்போராட்டம்!!!! part 3

59401

காலை ஆனது, அதற்குள் முத்துவும், விஜயாவும், வந்தனர் , doctor களிடம் விசாரிக்க, தாத்தா வுக்கு இப்பொழுது உடல் நிலையில் கொஞ்சம் முன்னேற்றம் ஏற்பட்டு விட்டதாகவும் அவரை நீங்க வீட்லயே வெச்சு பாத்துக்கலாம் என்றும் டாக்டர் ஆலோசனை கூறினார் .

இதை கேட்டு அனைவருக்கும் மகிழ்ச்சி , பாட்டி ரொம்ப சந்தோசப்பட்டாள்,

நான் வேணும்னா ஒரு nurse ஐ உங்க வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன் என்றும் டாக்டர் கூறினார், முத்து வுக்கும் அது தான் செரி என பட்டது.

முத்து புவனாவுக்கு நன்றி கூறினான், நீ வந்த னால தான் புவனா ரொம்ப உதவியா இருந்துச்சு இல்லனா நாங்க மட்டும் தனியா அல்லாடி இருப்போம்.

அய்யோ என்ன னா நன்றி எல்லாம் சொல்ற, இது என் கடமை இல்லியா?

சரி ன்ன நாங்க கெளம்பரம் அப்படின்னு சொல்ல பதறிய படி , ஏன் புவனா?
ஆமானா நீ அப்பாவுக்கு serious னு சொன்ன உடனே அப்படியே வேலைய விட்டுட்டு வந்துட்டன் இப்போ போகணும் னா என்று சொல்ல, முத்து எவ்ளோ செல்லுயும் புவனா கேட்பதாக இல்லை,

சரி குமாரை விட்டிட்டு தான போர?

புவனா அண்ணா நீ அவங்கிட்டயே கேளு,அவன் சரின்னு சென்னான்னா இங்கயே இருக்கட்டும் அப்படின்னு சொன்னான்,

சரி என்று குமாரிடம்,குமார் உங்க அம்மாவும் அப்பாவும் ஊருக்கு கெளம்புராங்க, நீ இங்கயே இருக்கரையா?

இல்ல மாமா, நானும் அவங்க கூடவே போயிட்டு சீக்கிரம் வந்தர்றேன் அப்படின்னு சொல்லி சமாலுச்சுட்டான்,

அவன் வற்புறுத்தி பார்த்தும் கேக்கவில்லை,

முத்துவும் வருத்தம் இருந்தாலும், அவர்களை இன்முகத்தொடு வழி அனுப்பி வைத்தான்,

குமாருக்கு ரொம்ப ரொம்ப சந்தோசம், ச்ச, எத்தன நாளுக்கு அப்பறம் வீட்டுக்கு போக போறம் என்று.

புவனா வுக்கும் தன் மகன் தன் கூட இருப்பது நினைச்சு ரொம்ப சந்தோச பட்டாள், காரில் போகும் போதே அவளை இருக்கமாக கட்டிக் கொண்டான்.

எப்படியோ ஒரு வழியாக வீட்டுக்கு வந்தார்கள் , வீடு தான் சொர்க்கம் அப்டின்னு புவனா சொல்ல, அதுதான் உண்மை என குமாருக்கு பட்டது,

வீட்டுக்கு வந்த கொஞ்ச நேரத்துலயே , phone வர, புவனா tension ஆக ஷூட்டிங் க்கு கிளம்ப ஆரம்பித்தாள்,

அம்மா எண்ணமா நீ இப்படி பண்ற, இப்ப தான வந்தோம் அதுக்குள்ளே திரும்பவும் என்ன தனியா விட்டுட்டு கெளம்பர,

இப்படின்னு தெரிஞ்சிருந்தா நான் அங்கேயே இருந்திருப்பன்ல , அப்படின்னு அழுகிற மாதிரி பேசினான், குமார்.

அவன் வருத்த படுவதை பார்த்து புவனா வுக்கு ரொம்ப கஷ்டமாக போனது,

அப்பறம் அவனை தேத்தினால், என்னடா பண்றது தங்கம் agreement வேற போட்டு கொடுத்துட்டேன், அது மட்டும் இல்லாம, ரெண்டு நாள் சொல்லாம leave போட்டுட்டு அப்பாவை பாக்க போயிட்டேன், இப்போ மட்டும் நான் போலன என்மேல ஏதாச்சும் action எடுத்துருவானுக,

ஏதோ director நமக்கு தெருஞ்சவர்ங்கரா
தால adjust பண்ணிக்கராரு.

அப்படம் எனக்கு ரொம்ப முகஎகியம்டா தங்கம், அம்மா உன்ன எந்தளவுக்கு நேசிக்கிறனோ, அதே அளவு இந்த தொழில நான் நேசிக்கரன், புருஞ்சுக்கடா என்று sentiment ஆக பேச, குமாறால் மறுக்க முடிய வில்லை.

ஆமா இப்டியே ஏதாச்சு பேசி என்ன off பண்ணிர்ர போ, என்று கோவமாக அவன் room க்குள் போனான்,

வடிவேலை கூப்பிட, அவன் குடி போதையில் இருந்தான், புவனா வருத்தமா என்னங்க இப்படி மக்கர் பண்றீங்க என நொந்து கொண்டாள் ,

ச்ச எல்லாம் இன்னிக்கி நாசமா போச்சு, பேசாம குமாரை கூப்பிட்டுக்கலாமா, என்று யோசித்து, ச்ச வேண்டாம் என்று முடிவு எடுத்தாள்.

உள்ளே போய் யோசித்து பார்த்த குமார், பேசாம நம்மலேஅம்மா கூட போன என்ன, என்று முடிவு எடுத்தான்,

புவனா சோகமாக உக்காந்து இருக்க, அம்மா என்று கூப்பிட்டான்,

புவனா சொல்லுடா என்ன, நான் வேணா இன்னிக்கு உன் கூட வரட்டா, என்று கேட்டதும், புவனா க்கு ரொம்ப சந்தோசம், ஓடி போய் அவனை கட்டி பிடித்து கன்னத்தில் முத்த மழை பொழிந்தாள்,

ரொம்ப thanks டா என் தங்கம் என்று கொஞ்சினால், நீ வேணா ஒன்னு பண்ணு என்ன விட்டுட்டு நீ திரும்பவும் இங்க வந்துரு, அப்பறம் நான் phone பண்றேன், அதுக்கப்பரம் வா, என்று சொன்னாள்

அதெல்லாம் எனக்கு எந்த பிரச்னையும் இல்ல, நான் உன் கூடவே இருந்து, கடைசி வரை முடுச்சுட்டு உன்ன கூட்டிட்டு வரேன், என்று சொல்ல, புவனா மீண்டும் முத்த மிட்டாள்.

குமாருக்கு ரொம்ப சந்தோசம், சரி என்று கிளம்பினர்,

அங்கே போனதும் shooting spotஐ சுத்தி பாத்துக் கொண்டிருந்தான் குமார், இது புதுசாக இருந்தது, அங்கே புவனா அவ friends எல்லாருக்கும் குமாரை introduce பண்ணி வைத்தாள்,

முக்கியமா directorக்கு introduce பண்ணி வைத்தாள்,

தம்பி நான் தான் உங்கம்மாவ ,cinemaக்கு கூட்டிட்டு வந்தேன் தெரியுமா என்று தற் பெருமை அடித்துக் கொண்டான்.

அப்பறம் பேசிவிட்டு, சரி தம்பி நான் வரேன், என்று director சொல்லி கிளம்ப,

சரி தங்கம் அங்கயே இரு என்று சொல்லி ஒரு இடத்தில் wait பண்ண சொல்லிவிட்டு புவனாவும் வேலைய பார்க்க சென்றாள்.

அப்ப தான் சேட்டு பையன் entry ஆனான், அவன் யாரென்று பார்த்தால் வயசு 52, எல்லா படங்களுக்கும் finance பண்ணும் பைனான்சியர் என்பது தெரிந்தது,

புவனா அவன் கண்களில் பட, அவனுக்கு அடி வயிறு ஒருமாதிரி ஆனது.

அப்டியே அந்த படத்தின் director ஐ பிடித்து அவள், யார் என்று விசாரிக்க, அவள் பெயர் புவனா சாதாரண junior artist என்பதும் புரிந்தது.

ஏன் சேட்டு கேக்கற என்ற கேள்விக்கு, அவங்கள எனக்கு முன்னாடியே தெரியும் அப்படின்னு பதில் சொன்னான்.

வெளியே குமாரை பார்த்ததும், அவன் hospitalல் கண்ட முத்து காட்சியை அப்படியே தன் mind இல் ஓடவூட்டு பார்த்து சிலிர்த்து போனான்,

அப்படியே கொஞ்ச நேரம் யோசித்து தனக்கு தானே கை தட்டி சிறித்து கொண்டு, அந்த இடத்தை விட்டு கிளம்பினான்.

இவன் சிரிப்பது பார்த்து கொண்டு இருந்த director, ஹேய் சேட்டு நீ உன் மனசுல என்ன நெனச்சு இருக்கரன்னு எனக்கு புரிந்து ஆனா புவனா நீ நெனைக்கற மாதிரி பொம்பள இல்ல, அவ ஒரு நெருப்பு மாதிரி, ஞாபகம் வச்சுக்க, என்று மிரட்டும் தொனியில் சொன்னான்.

சேட்டு சிறித்து கொண்டே, என் மனசுல என்ன இருக்குதுன்னு யாருக்கிமே புரியாது, என்று புதிராக சொன்னான்

என் கணக்கே வேற, அவ மேல லாம் எனக்கு துளி கூட ஆசை இல்லே

எனக்கு ஏற்கனேவே ஒரு idea இருக்கு, இப்போ அத நான் எப்டி செய்ய போறான்னு தான் ஒரே புதிரா இருக்குனு, சொல்லிக்கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

ஹேய் பகவான் நான் நெனைக்கரத மட்டும் நடத்தி குடு, என்று வானத்தை பார்த்து சொன்னான்

Director க்கு எதுவும் விளங்கவில்லை, தலையை சொரிந்து கொண்டே அந்த இடத்தில இருந்து நகர்ந்தான்.

Next Page 

One Comment

  • Next part please

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *