இரவு தாகம்,

அதிகாலை நேரம் நல்ல ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தேன்,  ஏதோ ஒரு சத்தம் கேட்டது போல் என் மூளைவரை சென்று தகவல் அறிக்கை பதிவு செய்தது, நல்ல ஆழ்ந்த உறக்கமும், அதனோடு நேற்று இரவு அடித்த சரக்கின்  மயக்கமும்  சேர்ந்து என்னை படுக்கையில் இருந்து எழவிடாமல் சோம்பலைத் தந்தது, மீண்டும் அந்த சத்தம்,

இப்போது என் மூளை எனக்கு அந்த சத்தம் எங்கிருந்து வந்தது என்பதை தெரியப்படுத்தி, எழுந்து போ உன் வீட்டிற்கு யாரோ வந்திருக்காங்க என்று உணரவைத்தது,

நான் மெதுவாக எழுந்து யார் இந்த நேரத்துல வந்து தொல்லை கொடுக்கிறது, என்றவாறே கதவு அருகில் சென்று தாழ்ப்பாள் மேலே கையை வைத்து திறக்க முயன்றேன்,

அப்பொழுது தான் என் புத்தியில் உரைத்தது அடடா போச்சு இவள் என்னை உரித்து தொங்கவிடப் போறாளே என்ன செய்வது என்று நினைத்துக் கொண்டு கதவை திறந்தேன்,

ஹாய்டா, குட்மார்னிங்டா

குட்மார்னிங்மா,

என்னடா இன்னும் நீ ரெடியாகலையா, என்றவாறே, வெளியே கதவு அருகில் தொங்கவிட்டிருந்த ஒரு பையில் இருந்து பால் பாக்கெட் எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள்,

அவள் உள்ளே நுழைந்ததும் மறுபடியும் கதவை தாழ் போடும் சத்தம் கேட்டு என்னைத் திரும்பிப் பார்த்தவள் மிரண்டு போனாள், அவள் கண்கள் என் இடுப்புக்கு கீழே நிலையாக நிலைத்திருப்பதைப் பார்த்து நானும் என் இடுப்புக்கு கீழே பார்வையை தாழ்த்த,  அடடா போச்சு இவள் என்னை உரித்து தொங்கவிடப் போறது என்ன, உரித்து உப்பையும் தடவத்தான் போகிறாள் என்று நினைத்தவாறே, ஹால் சேரில்  போட்டிருந்த டவல் எடுத்து இடுப்பில் சுற்றி என் அம்மனத்தை மறைத்தேன்,

அவள் என்னை முறைத்துக் கொண்டே பொறுக்கி, பொறுக்கி, நீ திருந்தவே மாட்டயில்ல என்று சொல்லி பிரிட்ஜை திறந்து அதில் இருந்து ஒரு டின்பியர்  எடுத்து என் மேல் வீசியடித்தாள்,

நான் லாவகமாக கையில் கேச் பிடித்து அவளை என்ன என்பதுபோல ஒரு பார்வை பார்த்தேன்,

அவ்வளவுதான், அவளின் கண்களில் கோபம் தெறிக்க, இதற்கு மேலும் இங்கு அவள் எதிரில் இருந்தால் நமக்கு நல்லது இல்லை என்று மெதுவாக படுக்கையறை பக்கம் நகர்ந்தேன்,

டேய் பொறுக்கி இங்க ஒருத்தி கத்திட்டு இருக்கறது காதுல விழலயாடா எருமை,,,,, நீ பாட்ல போய்ட்டு இருக்க என்றாள்,

சாரி செல்லம் உன் கோபத்தை அதிகமாக்க விரும்பல அதான் என்று அவளைப் பார்த்து வழிந்தேன்,  

உன்மூஞ்சி, ஏன்டா என்னைய இப்படி பாடா படுத்தற,

என்ன, நான் உன்னைய ஒன்னுமே படுத்தலையே செல்லம், என்க

ஆமா, இதுல ஒன்னும் குறைச்சல் இல்லை, கொஞ்சறதுக்கு வந்துட்டான்  மனுசனாடா நீ, எப்படிடா சொல்றதையும் கேக்கறதில்ல, வேற உருப்படியா எதுவும் செய்ய துப்பும் இல்லை, என்றவாறே ஸோபாவில் அமர்ந்து கொண்டு தலையில்  கையால் அடித்துக் கொண்டாள்,

நான் மெதுவாக அவளின் கோபத்தை குறைக்க, அவளின் அருகே சென்று,

சாரிமா, சாரிடா குட்டி, கோபிக்காத, இனி இதுமாதிரி நடக்காது என்னைய கண்ட்ரோல் பண்ணிக்கறேன் நம்புடா குட்டி பிளீஸ்,  என்க அவள்

என் முகத்தை ஏறிட்டு அசையாமல் ஒரு பார்வை பார்த்து, என் விதிடா, உங்கிட்ட இந்த ஜென்மத்துல இப்படித்தான் போராட வேண்டும் போல, வாழ்கைல வாழ்ந்து பார்த்து சலிப்புடா சாமின்னு  சொல்வாங்க, ஆனா எனக்கு வாழாமலே சலிப்பு வரவெச்சிட்டடா, என்று அவள் சொன்ன பிறகு என் உடலில் பதுங்கியிருந்த சரக்கு போதையெல்லாம் மாயமாய் போனது,

நான் அவள் காலடியில் கீழே அமர்ந்து, அவளின் இரு கால்களையும் கட்டிக் கொண்டு என் முகத்தை அவள் முட்டிக் கால்களில் பதித்து சாரிடா குட்டி, ஐம்  வெரி சாரி, இனி இதுமாதிரி உங்கிட்ட விளையாடல போதுமா என்க, அவள்,

விட்றா, நீ இப்படியே செய்துட்டு இருந்தா என் நிலமை என்னாகும்னு எப்பவாவது யோசிச்சி பார்த்தியாடா, இப்போது நான் அமைதியானேன் , என் தலையில் கையால் தடவி விட்டு, நறுக்கென ஒரு கொட்டு வைத்து கல்லுளிமங்கன் மாதிரி இருக்கான் பாரு எழுடா போ பிரஷ் பன்னு, நான் காபி வெக்கறேன் என்று எழுந்தாள்,

நான் என் கால்களை பரத்திப் போட்டு பின் பக்கம் கையை தரையில் ஊன்றி எழ முயல, இப்போது என் வலது தொடையில் ஒரு உதை உதைத்து,

பரதேசி, பொறுக்கி, வெட்கம் கெட்ட ஜென்மம், தொறந்து போட்டு அலையறது, என்று சொல்லிக்கொண்டே கிச்சனில் புகுந்தாள்,  நான் படுக்கையறைக்கு சென்று எனது கைலியை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு பாத் ரூமில் நுழைந்தேன்,

என்னடா, இவன் யாரு, என்ன பேரு, ஊரு, அவள் யார் என்று எதுவும் சொல்லாம மொக்கை போடறானே என்று திட்டாதீங்க, இதோ சொல்லிட்டேன்,

நான் ராம், சேலம் பக்கம் அரூர் அருகே கிராமம், படிச்சுட்டு ஸ்ரீபெரும்புதூரில் ஒரு மொக்க கம்பெனியில் மொக்க சம்பளத்துடன் வேலை, இவள் என் காதலியாக வந்து இன்றோடு ஒரு வருடம் ஆகிறது, அட ஆமாங்க அவள் பெயர் ஜானகி, பார்க்கப் பார்க்க கண்களை மயக்கும் அழகிய வட்ட முகம், கொவ்வை இதழ்கள், நீண்ட கூந்தல், சிவந்த நிறத்திற்கும் சற்று கூடுதல் நிறம், அப்பா இல்லை, அம்மா, பாட்டி, தாத்தா, ஒரு தங்கை, தம்பி என அவள் குடும்பம் பூர்வீகமாக இருந்தது  திருக்கழுக்குன்றம் அருகில் உள்ள கிராமப் புறம், இவளின் மொத்த குடும்பமும் இவள் வேலைக்கு சேர்ந்த பிறகு இங்கே ஸ்ரீபெரும்புதூரில் குடிபெயர்ந்துவிட்டார்கள்,  போதும் இடையிடையே சொல்லுவேன், நான்

பாத் ரூமில் இருந்து வெளியில் வந்து பார்க்க, ஜானகி விளக்குமாறு எடுத்து தரையை சுத்தம் செய்து கொண்டு இருந்தாள், என் முகத்தை பார்த்தவாறு

பொறுக்கி தங்கியிருக்க வீட்டகூட சுத்தமா வெச்சிக்க தெரியல, இதுல என்னைய வேற கட்டிகிட்டு என்னத்த கிழிப்பானோ தெரியல, என்று அவள் சொன்னதும்,

அதெல்லாம் போக போக தெரியும் விடு குட்டி,  காலையில சும்மா வழியாம இருக்கியா, என்றவாறே நான் ஸோபாவில் அமர்ந்தேன்,

மொச புடிக்கற நாய மூஞ்சிய பார்த்தா தெரியாதா, கொன்றுவேன் பார்த்துக்க, ஏன்டா கூட கூட பேசாம இருக்கமாட்டியாடா, என்று அவள் திட்டியதை காதில் வாங்கியவாறே சிரித்துக் கொண்டு இருந்தேன், கிச்சனுக்குள் புகுந்தவள் கையில் காஃபியுடன் வந்து என் அருகில் அமர்ந்து, இளிக்காதடா பொம்பளையாட்டம் பொறுக்கி,

இந்தாடா, இனிப்பு போதுமா பாரு, என்று சொல்லி என் கையில் காஃபி டம்ளரை கொடுத்தாள்,

ஜானகியும் ஒரு டம்ளர் காஃபி எடுத்து உறிஞ்சியவாறே,

டேய் மாமா என்னைய எங்கனாச்சும் வெளியகூட்டிட்டு போடா,

எங்கடி போறது நீயே சொல்லு, ஆனா அடுத்த வாரம் தான் போகமுடியும்,

போடா மாமா, இப்பவே எங்கனாச்சும் கூட்டிட்டு போடா என்று சொல்லி என்னை ஒட்டி வந்து அமர்ந்து ஒரு கையை தோளில் வளைத்துக் கொண்டாள், அவளின் இடது பக்க முலையை என் வலது பக்க கையில் அழுத்தம் கொடுத்து நசுக்கி, என் உணர்ச்சிகளை தூண்டிவிட்டாள், இப்போதுதான் அவள் என்னிடம் முதல்முறையாக நெருக்கம் காட்டுகிறாள்,

என் நாடி நரம்பெல்லாம் புதிய ரத்தம் பாய்ச்ச மூங்கில் முறுக்கேரியது,

நான் என்னடி சர்க்கரை நோயாளியாடி இனிப்பு இல்லாம காஃபி கொடுக்கற என்றேன்,

டேய் என்னடா மாமா இனிப்பு அதிகமாதான்டா போட்டேன்,  அந்த காபியை கொடு என்று என் கையில் இருந்து வாங்கி தன் சிவந்த இதழ்களில் வைத்து ஒரு மிடறு உறிஞ்சிய பிறகு,

பொறுக்கி,  இதுலயும் இனிப்பாதான்டா இருக்கு என்று என் கையில் திணித்துவிட்டு மறுபடியும் அவள் முலையை என்மீது அழுத்தமாக பதித்தாள்,

நான் மறுபடியும் காஃபியை உறிஞ்சிவிட்டு,  இம்,,, இப்பதான் குட்டி இனிப்பு தெரியுது என்று சொல்லி கண் சிமிட்ட,

டேய் பொறுக்கி மாமா, போடா நீ எனக்கு வெட்கம் வரவெச்சிட்டு இருக்காத, என்று சினுங்கி சிருங்கார பார்வையை வீசினாள்,

தாகம் எடுக்கும்,,,,


அன்பு வாசகர்களுக்கு தங்கள் கருத்துகளை பதியுங்கள் குறைகளை சுட்டிக் காட்டுங்கள் என் சுய பரிசோதனைக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன் ,

உங்கள் கருத்துக்கள் எங்களை மேலும் வலுப்படுத்தும்