Tagged: USA Tamils

0

நானும் என் டீம் லீடரும் செய்த வேலை

ஒரு ரிசார்ட் புக் பண்ணியிருந்தாங்க. செம சூப்பரா இருந்தது. ஆளுக்கு ஒரு ரூம், ஹால், கிட்சேன், ஸ்விம்மிங் பூல் எல்லாம் இருந்தது. நான் ரிசார்ட் போனதுமே பெட்ல படுத்துட்டேன். என்னோட டீம் மேட் ஜான் என்கிட்ட அவங்க பக்கத்துல இருக்க மாலுக்கு போறோம் வரியனு கேட்டான். நான் டயார்டா இருக்கு நீங்க போய்ட்டு வாங்க அப்படினு சொல்லிட்டேன்.