திரும்புடி பூவை வெக்கனும்! – 4

அதே இரவு…

இங்கே புவனா தூங்கப்போலாமா? யோசித்துக் கொண்டிருந்தாள்.
அதற்கு பிறகு சுரேஷின் கால் ஏதும் வரவில்லை.
ஏன் அவன் அழைக்கவில்லை?. அவனது அடுத்த பிளான் என்ன? வீடியோவைப் போட்டு அசிங்கப்படுத்துவனா?
அவளுக்கு தூக்கம் வரவில்லை.

மணி 10.30 ஐ தாண்டியது.. கணவனும், பிள்ளையும் படுக்கப்போய் விட்டார்கள். போன் திடீரென அடித்தால் “யார்? ” எனக் கேட்பான்.

போன் ஹாலிலேயே இருந்தது.. டிவி பார்த்துக் கொண்டிருந்தாள்.
உடலை சோர்வு தாக்கியது.
அவனுக்காக நாம ஏன் வெயிட் பண்ணனும்?. அவன் ஒரு ஜஸ்ட் ஸ்ட்டுடண்ட்தானே….

10.45 க்கு மறுபடி போன்.
இதோ கூப்பிட்டுட்டானே?
போனை தயக்கமாக எடுத்து யாரென பார்த்தாள். மறுபடி மிருதுளாதான். ஆத்திரமாக வந்தது.
” என்ன மிருதுளா?”
” ஏய்.. சுரேஷ் கிளாசை விட்டு ஏன் பாதியிலே போனான்னு விசாரிச்சேன்…”
இவள் எதுக்கு இவனை விசாரித்துக் கொண்டே இருக்கிறாள்.
” ……………………”
” அவன் இனிமே காலேஜுக்கு வரமாட்டானாம்”
” என்னது?” புவனாவிடம் அவன் சொன்னதுதான். ஆனால், இப்போது கேட்கும்போது அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
“அவன் கூட இருப்பாளே, ரக்ஷிதா அவளுக்கு போன் செய்து கேட்டேன். அவதான் சொன்னான்”
“என்னவாம்?” கேட்டாள் புவனா.
” காரணம் ஏதும் சொல்லலையாம்.. உன் மேட்டர் எதுவும் சொல்லலைடி…
காலேஜ் வர புடிக்கலன்னு சொல்லியிருக்கான். போனை ஆஃப் பண்ணி வச்சிருக்கான்…. ”
” என் மேட்டரா?”
” ஆமாண்டி நீதான் அவனை இக்னோர் பண்றி’யே…?”
அய்யோ! வெறும் ஸ்டூடண்ட் தான் அவன்னு அப்படி நம்ம மனசை தேத்திகிட்டாலும், இவ என்னடான்னா, நம்பளை கோத்து விடறாளே!..

“…………..” ஏன் இப்படி செய்கிறான் இந்த இடியட்?
” காலேஜுக்கு இன்பார்ம் பண்ணாம ஒரு வாரம் லீவு போட்டா, அவனை டிஸ்மிஸ் பண்ணாலும், பண்ணுவாங்க…”
“………….”
‘ஒரு சின்னப்பையன் படிப்புல போய் வெளையாடிட்டியே புவி”
“மிரு என்ன பேசறே?.
” கிளாஸ்ல, சப்ஜெக்ட் லெக்சரர் என்கிற முறையில , உன்னைக் கூப்பிட்டு மேனேஜ்மெண்ட்ல அவன் ஏன் காலேஜை விட்டுப் போறான்னு கேட்டாலும் கேட்பாங்க. என்ன சொல்லப் போறே”
” ……….” இதென்னடா புதுக்கதை? புவனாவுக்கு தலை சுழன்றது.
” ஏற்கெனவே, அவன் மேல நெறைய ரிப்போர்ட், இந்த முறை அய்யாவை வீட்டுக்கு அனுப்பிடுவாங்க போல”
” இப்ப என்னடி பண்றது?” வாய் தவறிக் கேட்டுவிட்டாள்.
” நீ ஏண்டி பதறுறே? அவன் போனா நல்லது தானே?’
” ச்சே …நம்மளால ஒருத்தன் படிப்பு பாழாய் போகுதே”
” அடடா.. .என்ன உன் கருணை?”
“……………”
இந்த கூர் முலைக்காரி ஏன் அவனுக்கு இவ்வளவு உருகுறா? ஒரு கொக்கிப் போட்டுப் பாத்து விடலாம்.
மிருதுளா யோசித்தாள்.
” ஒரு சூப்பர் ஐடியா… இவன் இல்லாத டைமுல… ஒரு புகார் ரெடி பண்ணி ஆபீஸ்ல கொடுத்துடு. தப்புதப்பான ஆங்கிள்ல போட்டோ எடுத்து பிளாக் மெயில் பண்றான்னு, தொல்லை விட்டது….”
” அய்யோ வேணாம் மிருதுளா…”

அப்படி வா வழிக்கு……….

” அப்புறம் காலேஜு புல்லா தெரிஞ்ச்சிடும்… நானே அவன்கிட்ட பேசிக்குறேன்” சொன்னாள் புவனா.

கண்டிப்பா இந்த குயில் குரல் காரி, சிணுங்கினால் அந்த முரட்டுப் பையன் கேட்கத்தான் செய்வான். ச்சே ஒரு கட்டுமஸ்தான சின்னப்பையன ஏங்க வெச்சிருக்காளே ! புவனாவின் மீதிருந்த பொறாமை மிருதுளாவுக்கு பன்மடங்கு பெருகியது.

ரஷீதா, ரேஷ்மா, ஜானு,சுரேகா எல்லா இளம்புண்டைகளையும் தூக்கிச் சாப்பிட்டுச்சே இந்த சாக்லேட் புண்டை.? ரெண்டு வாரமா இந்த சின்ன புண்டைங்க பக்கமே அவன் போறதில்லையாமே?

புவனாவிற்கு சுரேஷ் ரஷீதாவுடன் அவன் போடும் திரீசம் ஆட்டம் பற்றி சொல்லி வெறுப்பேத்தலாமா? வேணாம்.. அவள் நம்மை சீப்பாக நினைப்பாள்..

அதுவும் தவிர, இன்று இரண்டு தடவை ஆயிடுச்சி. இன்னும் ஒரு தடவை ஆவறதுக்கு, உடம்பில தெம்பு இருக்காது..

” எனக்கு நியூஸ் வந்துச்சு, அதான் உனக்கு சொல்லலாம்னு”
“என்ன மிரு பண்றது இப்போ..?” தயக்கமாய் கேட்டாள்..
“நீ பேச ஆரம்பிச்சாவே அவன் தான், படுக்கறதைப் பத்தியே பேசறான்னு சொல்றியே ?”
” இல்ல மிரு. நான் அவன்கிட்ட சொன்னேன்…. அதெல்லாம் முடியாது வேற எதாச்சும்…னா, கூட”
” வேற ஏதாச்சும்னா… என்னடி சொல்றே..வெறும் ஷாப்பிங்க், டேட்டிங்க் அது மாதிரியா..? அது நல்லவா இருக்கும்…?
” இல்ல ..மிரு…” இவளிடம் என்னசொல்வது என யோசித்தாள்.
“இல்லன்ன வேற என்னடி..? ஃபோர் ப்ளே ன்னு சொல்வாங்களே ..அது மாதிரியா…”
“……………..”
” ஏய் அதெல்லாம்.. வேணாம், அதெல்லாம் ஆரம்பிச்ச்சா உன்னால கண்ட் ரோல் பண்ண முடியாது. .அவன் வேற வித்தை தெரிஞ்ச்சவன்..ஈசியா வழிக்கு கொண்டு வந்துருவான்….”
“ம் ம்கூம்.. . போன்ல மட்டும்… ஒரு ஃப்ரெண்டா.. சகஜமா…?”

கள்ளி எப்படி தவிக்கறா பார்..?

” நல்லா இருக்குடி நீ பேசறது.. நீ ஒரு குழந்தைக்கு அம்மா.. கவுரமான லெக்சரர்..”

கடவுளே ! இவ ஏன் வெட்டி உடனும்னு நினைக்கறா?

” நான் அவன்கிட்ட பேசட்டா…? அவன் நம்பர் மெசேஜ் பண்றியா?” மிருதுளா கேட்க,

புவிக்கு பக்கென்றது…
” ச்சே நீ ஒரு லெக்சரர், அவன் விஷயத்துல இன்ட்ரெஸ்ட் காட்டக்கூடாது…”
நான் லெக்சரரா? அப்ப இவ யாரு?

” இன்ட்ரஸ்ட் காட்றது இல்ல. ஏன்பா சுரேஷ் என் கிளாஸ்ல காணோமே ! உனக்கு என்ன பிராப்ளம்? ” அப்படி கேக்கலாமே..?” கொக்கி போட்டாள்

புவிக்கு மனம் ஏனனோ ஒத்துக் கொள்ளவில்லை..
இவளை நம்ப முடியாது.. இவள் மன நிலை என்னவென்றே கணிக்க முடியவில்லை..

ஒரு சமயம் அவன் ஆண்மையைப் பற்றி பேசி நம்மை உசுப்பேற்றுகிறாள். திரடீரென அவன் ஒரு ஸ்டூடண்ட் என்கிறாள். ஏற்கெனவே சுரேஷ் ஒரு தடவை கிடைத்தால் போதும் என வெட்கமில்லாமல் அலைகிறாள்.

நம்மையே அப்படி பேசி துடிக்க வைத்தவள்.. அவன் கிடைத்தால்…?

” ஏண்டி பயப்படுறே.. ஏன் புவியை படுக்க கூப்பிட்டேன்னு கேக்கவா போறேன்..?”
” மிரு..?”
“நம்பர் கொடுடி…:”
” இல்ல நீ பேசாத மிரு… பிரச்சனை பெரிசாகக் கூடாதுன்னு தான் நினைக்கிறேன்”

புவனா ஏன் சுரேஷ் நம்பரை தர யோசிக்கிறாள்?. மதியம் என்னடாவென்றால், சுரேஷ் படுக்க கூப்புடுறான் என சொல்லி அழுதாள். நாமளும் ரொம்ப பவித்ரமானவன்னு நினைச்சோம்.
இப்போ அவன் நம்பரை கொடுக்கவே யோசிக்கிறாள்.. அதுக்காகவாவது இவளுக்கு முன்னாடி நாம முந்திக்கனும்…

கொஞ்ச கொஞ்சமா அவன் போக்குக்கு புவி போறாளா?
நோ நோ .. இவ கிட்ட நான் தோக்கக்கூடாது..

முதல்ல சுரேஷ் என்னைப் போடட்டும் .. அப்புறம் புவி இல்ல பவி யாரை வேண்டுமானாலும் போடட்டும்..

அவன் ரேஷ்மா, ஹெலன்,ஜானு, ரஷிதா’ ன்னு டெய்லி பல பேரை போட்டாலும், நமக்கு வராத ஆதங்கம்,, ஏன் புவியைப் போடப்போறானோ ன்னு பதறுது தெரியலையே.. இவகிட்ட மட்டும் நமக்கு ஏன் காம்ப்ளேக்ஸ்? தெரியலையே…..

அஞ்சு வருஷமா பழகறோம்… நல்ல உயிர்த்தோழிதான்.. ஆனா. இந்த விஷயத்துல ஏன் விட்டு கொடுக்க முடியலை ? அவளுக்கே காரணம் தெரியலை..

“ஓக்கே நாளைக்கு காலேஜ்ல பாப்போம்.” என்றாள் மிருதுளா.
” சரி! ” என்றாள் புவனா சோகமாக

போனை வைத்து விட்டு பெருமூச்சு விட்டாள் புவனா. தண்ணீர் குடித்தாள்.
” சுரேஷ் ஏண்டா என்னை அலைகழிக்கறே? “சத்தமாகச் சொன்னாள்.
” காலேஜை விட்டு என்னப் பண்ணப்போறே?”
“நான் தான் உனக்கு பலியா? என்னை பலி கேக்கறியா? கொடுத்துடட்டுமா? கொடுத்துட்டு செத்துடட்டுமா?”
பலவாறு யோசித்தாள்.

தன்னை விட பத்து வயசு சிறியவன் ஒருவன் நமது திருமண வாழ்க்கையில் குறுக்கிடுவான் என அவள் ஒரு நாளும் நினைத்ததில்ல….

அவனுக்கு போன் பண்ணி என்ன பிரச்சனை கேட்கலாமா?
வேண்டாம். அப்புறம் சீப்பாக நினைத்து விடுவான். தவிர மணி 11 ஐ தாண்டி விட்டது. இந்த நேரத்தில்நாம் எது பேசினாலும் தப்பாகத்தான் தெரியும்.. தவிர குடித்திருந்தான் என்றால் வேற வினையே வேணாம்.

நாளைக்கு பிரேக் டைமில் மிருதுளா இல்லாதபோது, அவனுக்கு போன் பண்ணி கேட்கலாம். அதுதான் சரி. ஒருவேளை அவன் காலேஜ் வந்து விட்டால் ரொம்ப நல்லது.

எல்லா வேலையும் முடித்துக்கொண்டு அவள் படுக்கைக்கு போக திரும்பும் போது,, போன் அடித்தது.

மிருதுளா உன்னை என்ன பண்றேன் பார்…..? கோபமாக போன் எடுத்தாள்..

ஆனால்..,
போனில் சுரேஷ்…

6 Comments on “திரும்புடி பூவை வெக்கனும்! – 4”

  1. Apa daily one episode ah. Nalla iruku but swathi episode pathi solunga.athayum knjm nalla eluthunga.but swathi episode knjm quick ah spicy add pannuga.

  2. Arumayana story nanba China varutham ungalin kathai padikka padikka miga arumai so apdate mattum two days ku mela late pannathinga nanbapa we t waiting ur next update

    1. Time Kidaikka Maatuthu enakkum achai than daily post panna … mudintha alavu vegamaga post pannuren nanpa

  3. உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்

Leave a Reply